திருக்குறள் - THIRUKKURAL


திருக்குறள் 


திருக்குறள் - THIRUKKURAL

தென்னிந்திய தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தில். எழுந்த அறநூலாக திருக்குறள் விளங்குகின்றது. திருவள்ளுவர் எனும் பெருந்தகை ஆக்கிய இந்நூலானது உலகப்புகழ் வாய்ந்த நீதி நூலாக திகழ்கன்றது. திருக்குறளானது முப்பால் நூல், உத்தர வேதம், தெய்வ நூல் பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து தமிழ் மறை, பொதுமறை முதலிய வேறுபெயர்களால் சிறபிக்கப்படுகின்றது.

திருக்குறளானது 07 சீர்களை கொண்ட 1 3/4அடியினாலான குறள் வெண்பா யாப்பால் பாடப்பட்டதாகும். அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் ஆகிய முப்பெரும் பிரிவுகளை கொண்டது. 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்ட திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் 10 குறளும் காணப்படுகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதியோரில் பரிமேலழகர் உரையே தலைசிறந்ததாகும். 

திருக்குறளின் பிரிப்பு

அறத்துப்பால் 

பாயிரம்

இல்லறவியல்

துறவறவியல்

பொருட்பால்
 
அரசியல்


039. இறைமாட்சி

040. கல்வி
041. கல்லாமை
042. கேள்வி
043. அறிவுடைமை
044. குற்றம் கடிதல்
045. பெரியாரைத் துணைக்கோடல்
046. சிற்றினம் சேராமை
047. தெரிந்து செயல்வகை
048. வலி அறிதல்
049. காலம் அறிதல்
050. இடன் அறிதல்
051. தெரிந்து தெளிதல்
052. தெரிந்து வினையாடல்
053. சுற்றம் தழால்
054. பொச்சாவாமை
055. செங்கோன்மை
056. கொடுங்கோன்மை
057. வெருவந்த செய்யாமை
058. கண்ணோட்டம்
059. ஒற்றாடல்
060. ஊக்கம் உடைமை
061. மடி இன்மை
062. ஆள்வினை உடைமை
063. இடுக்கண் அழியாமை


அங்கவியல்


064. அமைச்சு
065. சொல்வன்மை
066. வினைத்தூய்மை
067. வினைத்திட்பம்
068. வினை செயல்வகை
069. தூது
070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
071. குறிப்பு அறிதல்
072. அவை அறிதல்
073. அவை அஞ்சாமை
074. நாடு
075. அரண்
076. பொருள் செயல்வகை
077. படைமாட்சி
078. படைச்செருக்கு
079. நட்பு
080. நட்பு ஆராய்தல்
081. பழைமை
082. தீ நட்பு
083. கூடா நட்பு
084. பேதைமை
085. புல்லறிவாண்மை
086. இகல்
087. பகை மாட்சி
088. பகைத்திறம் தெரிதல்
089. உட்பகை
090. பெரியாரைப் பிழையாமை
091. பெண்வழிச் சேறல்
092. வரைவில் மகளிர்
093. கள் உண்ணாமை
094. சூது
095. மருந்து

ஒழிபியல்


096. குடிமை
097. மானம்
098. பெருமை
099. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

இன்பத்துப்பால்

களவியல்


109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்

கற்பியல்


116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை


நன்றி

Post a Comment

0 Comments