ஒருமை மற்றும்
பன்மைச் சொல்
ஒருமைச் சொல்
ஒன்றைக் குறிக்கும் சொல் ஒருமைச் சொல் எனப்படும்.
உதாரணம்
ஆடு
மாடு
பறவை
குரங்கு
ஆடு
மாடு
பறவை
குரங்கு
பன்மைச் சொல்
ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிக்கும் சொல் பன்மைச் சொல் எனப்படும்.
உதாரணம்
ஆடுகள்
மாடுகள்
பறவைகள்
குரங்குகள்
ஆடுகள்
மாடுகள்
பறவைகள்
குரங்குகள்
நன்றி
0 Comments