மூவிடப்பெயர்
தன்மை சொல்
பேசுவோம் தன்னை குறிப்பிடும் சொல் தன்மை சொல் எனப்படும்.
தன்மை சொல் 2 வகைப்படும்.
தன்மை ஒருமை சொல்
தன்மை பன்மை சொல்
தன்மை ஒருமை சொல்
தன்மை பன்மை சொல்
தன்மை ஒருமை சொல்
தன்மை இடத்தில் ஒருவரை குறிப்பது தன்மை ஒருமை சொல் எனப்படும்.
உதாரணம்
நான்
நான்
தன்மை பன்மை சொல்
தன்மை இடத்தில் பலரை குறிப்பது தன்மை பன்னை சொல் எனப்படும்.
உதாரணம்
நாங்கள்
நாம்
தன்மை சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.
பேசுவோன் கேட்போனையும் உள்ளடக்கி ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்.
முன்னிலை சொல்
கேட்போனை சுட்டும் சொல் முன்னிலை சொல் எனப்படும்.
நாங்கள்
நாம்
தன்மை சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.
உதாரணம்
நான் + ஐ = என்னை
நாங்கள் + இன் = எங்களின்
நாம் + ஆல் = எம்மால்
நான் + ஐ = என்னை
நாங்கள் + இன் = எங்களின்
நாம் + ஆல் = எம்மால்
தன்மை சொற்கள் 2 வகைப்படும்.
உளப்பாட்டுத் தன்மை பன்மை
உளப்படுத்தா தன்மை பன்மை
உளப்பாட்டுத் தன்மை பன்மை
பேசுவோன் கேட்போனையும் உள்ளடக்கி ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்.
உதாரணம்
நாம்
நம்
நாம்
நம்
உளப்படுத்தா தன்மை பன்மை
பேசுவோன் கேட்போனை உள்ளடக்காமல் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்படுத்தா தன்மைப் பன்மை எனப்படும்.
உதாரணம்
நாங்கள்
எங்கள்
நாங்கள்
எங்கள்
முன்னிலை சொல்
கேட்போனை சுட்டும் சொல் முன்னிலை சொல் எனப்படும்.
முன்னிலை சொல் 2 வகைப்படும்.
முன்னிலை ஒருமை சொல்
முன்னிலை பன்மை சொல்
முன்னிலை ஒருமை சொல்
முன்னிலை இடத்தில் ஒருவரை குறிப்பது முன்னிலை ஒருமை சொல் எனப்படும்.
முன்னிலை ஒருமை சொல்
முன்னிலை பன்மை சொல்
முன்னிலை ஒருமை சொல்
முன்னிலை இடத்தில் ஒருவரை குறிப்பது முன்னிலை ஒருமை சொல் எனப்படும்.
உதாரணம்
நீ
முன்னிலை பன்மை சொல்
முன்னிலை இடத்தில் பலரை குறிப்பது முன்னிலை பன்னை சொல் எனப்படும்.
முன்னிலை சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.
நீ
முன்னிலை பன்மை சொல்
முன்னிலை இடத்தில் பலரை குறிப்பது முன்னிலை பன்னை சொல் எனப்படும்.
உதாரணம்
நீங்கள்
நீங்கள்
முன்னிலை சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.
உதாரணம்
நீ + ஐ = உன்னை
நீங்கள் + ஆல் = உங்களால்
படர்க்கை சொல்
பேசப்படும் பொருட்கள் படர்க்கை சொல் எனப்படும்.
படர்க்கை சொல் 2 வகைப்படும்.
படர்க்கை ஒருமை சொல்
படர்க்கை பன்மை சொல்
படர்க்கை ஒருமை சொல்
படர்க்கை இடத்தில் ஒருவரை குறிப்பது படர்க்கை ஒருமை சொல் எனப்படும்.
நீ + ஐ = உன்னை
நீங்கள் + ஆல் = உங்களால்
படர்க்கை சொல்
பேசப்படும் பொருட்கள் படர்க்கை சொல் எனப்படும்.
தன்மை , முன்னிலை தவிர்ந்த சொற்கள் அனைத்தும் படர்க்கை சொற்களுக்குள் அடங்கும்.
படர்க்கை சொல் 2 வகைப்படும்.
படர்க்கை ஒருமை சொல்
படர்க்கை பன்மை சொல்
படர்க்கை ஒருமை சொல்
படர்க்கை இடத்தில் ஒருவரை குறிப்பது படர்க்கை ஒருமை சொல் எனப்படும்.
உதாரணம்
அது
அவன்
அவள்
படர்க்கை பன்மை சொல்
படர்க்கை இடத்தில் பலரை குறிப்பது படர்க்கை பன்னை சொல் எனப்படும்.
படர்க்கையில் தன்மையை குறிக்கும் சொல் படர்க்கை தற்சுட்டு சொல் எனப்படும்.
அது
அவன்
அவள்
படர்க்கை பன்மை சொல்
படர்க்கை இடத்தில் பலரை குறிப்பது படர்க்கை பன்னை சொல் எனப்படும்.
உதாரணம்
அவர்
அவை
அவர்
அவை
படர்க்கையில் தன்மையை குறிக்கும் சொல் படர்க்கை தற்சுட்டு சொல் எனப்படும்.
உதாரணம்
தம் - அவர் தம் வரலாற்றை கூறினார்.
தாம் - அவர் தாமாகவே வந்தார்.
தன் - அவர் தன்னை அழகுபடுத்தினார்.
தான் - அவர் தானாகவே எழுந்தார்.
தாம் - அவர் தாமாகவே வந்தார்.
தன் - அவர் தன்னை அழகுபடுத்தினார்.
தான் - அவர் தானாகவே எழுந்தார்.
நன்றி
0 Comments