தமிழ் அர்த்தம் கொண்ட எளிய வினா வாக்கியங்கள் - SIMPLE QUESTION SENTENCE WITH TAMIL MEANING


தமிழ் அர்த்தம் கொண்ட 

எளிய வினா வாக்கியங்கள்


தமிழ் அர்த்தம் கொண்ட எளிய வினா வாக்கியங்கள் - SIMPLE QUESTION SENTENCE  WITH TAMIL MEANING


அவன் இங்கு அடிக்கடி வருவதுண்டா? 
Does he come here frequently?

அவன் நல்ல கையெழுத்தில் எழுதுவானா?
Does he write a good hand?

அவள் தொலைபேசியில் பேசுவதில்லையா?
Doesn't she talk over the telephone? 

அவள் வகுப்புக்கு நேரத்தோடு வருவதில்லையா?
Doesn't she come to class in time?

அவன் உன்னை கேலி செய்வதுண்டா?
Do they tease you?

குழந்தைகள் பியானோ வாசிப்பதுண்டா? 
Do children play the piano?

நீ அவளை திட்டுவதில்லையா?
Don't you scold her?

நாம் மாத்திரை விழுங்குவதில்லையா?
Don't we swallow pills?

நான் உன் அடிமையா?
Am I your slave?

நான் ஒரு கலைஞனா?
Am I an artist?அவள் உன் விரோதியா?
Is she your enemy?

ஹரி உன் உறவினரா?
Is Hari your relation?

அவர்கள் குடியானவர்களா?
Are they farmers?

பக்கத்து வீட்டவர்கள் பணியாட்களா?
Are neighbors workers?

நான் நற்பண்புகளுள்ள மனிதன் இல்லையா?
Aren't I a gentleman?

நான் உன் நலனை விரும்புகின்றவனல்லவா?
Aren't I your well wisher?

அவன் ஒரு கொலைகாரனில்லையா?
Isn't he a murderer?

மது என் நண்பனல்லவா?
Isn't Madhu my friend?

அவர்கள் மாணவர்களல்லவா? 
Aren't they students?

உன் பெற்றோர்கள் அரசு ஊழியர்களல்லவா?
Aren't your parents government employees?நான் லதாவுடனா பேசுகின்றேன்?
Am I talking to Latha?

நான் இறைச்சியா அருந்திக் கொண்டிருக்கின்றேன்?
Am I eating meat?

அம்மு நகல் எழுதிக் கொண்டிருக்கின்றாளா?
Is Ammu writing copy?

ராஜு குழைந்தைகளைக் கற்பித்துக் கொண்டிருக்கி றானா?
Is Raju teaching children?

அவர்கள் அந்த விஷயம் விவாதிக்கின்றார்களா?
Are they discussing that matter?

நாம் கோயில் சென்று கொண்டிருக்கின்றோமா? 
Are we going to temple?

நான் உன் கடிகாரம் பழுதுபார்த்துக் கொண்டிருக்கின்றேனல்லவா?
Aren't I mending your watch?

நான் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றேன்அல்லவா?
Aren't I reading newspaper?

ராதா தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றாளா?
Isn't Radha putting out the fire?

அவன் ஜெபம் செய்து கொண்டிருக்கின்றான் அல்லவா?
Isn't he making prayers?அந்த பெண்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கின்றனரல்லவா? 
Aren't those women drawing water?

அவர்கள் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கின்றனர் அல்லவா?
Aren't they filling petrol?

நான் உன்னிடம் முன்பு பழக்கப்பட்டதுண்டா?
Have I made acquaintance with you before?

நான் உன்னை துரோகித்ததுண்டா?
Have I done you any harm?

அவள் எப்போதாவது உன்னை தொந்தரவு செய்த. துண்டா?
Has she ever troubled you?

அவன் முன்பு இங்கு வந்ததுண்டா?
Has he come here before?

அவர்கள் வெளியே சென்றுவிட்டார்களா?
Have they gone out?

அந்தக் குழந்தைகள் தேர்வு எழுதியிருக்கின்றனரா?
Have those children attended the exam?

நான் உன்னிடம் சொன்னதில்லையா?
Haven't I told you?

நான் உன்னை விலக்கினதில்லையா?
Haven't I prevented you?மாயா குறிப்புகள் எழுதி எடுக்கவில்லையா?
Hasn't Maya taken down the notes'? 

கிருஷ்ணன் உன்னை உபதேசித்ததில்லையா?
Hasn't Krishnan advised you?

அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லையா?  
Haven't they registered the case?

அவர்கள் வேலையை ராஜினாமா செய்திருக்கவில்லையா?
Haven't they resigned the job?

எனக்கு இங்கு உறவினர்கள் யாராவது உண்டா?
Have I any relative here?

எனக்கு ஏதாவது கடிதம் உண்டா?
Have I any letter?

 ஷீலாவுக்கு ஓள் வீட்டுநாய் உண்டா? 
Has Sheela a pet dog?

அவளுக்கு ஓர்கார் உண்டா?
Has she a car?

அவர்களிடம் ஒரு நல்ல புத்தக சேகரம் உண்டா?
Have they a good collection of books? 

அவர்களுக்கு போதுமான அளவு பணம் உண்டா? 
Have they enough money?எனக்கினி எந்த வாய்ப்பும் இல்லையா?
Haven't I any more chance?

எனக்கொரு எல்லையில்லையா?
Haven't I a limit?

அவளுக்கு குழந்தைகளில்லையா? 
Hasn't she children?

ராமனுக்கு ஞாபகசக்தியே இல்லையா?
Hasn't Raman memory power?

உன் பெற்றோருக்கு ஒரு பொறுப்புணர்ச்சியில்லையா? 
Haven't your parents any sense of responsibility?

அவர்களுக்கு எந்த பகுத்தறிவு அறிவும் இல்லையா?
Haven't they any commonsense?

நான் நேற்று முதல் நோயுற்றிருக்கின்றேனா? 
Have I been lying ill since yesterday?

நான் வெகுநேரம் பக்கத்து வீட்டுக்காரியுடன் சரச மாடிக் கொண்டிருந்தேனா?
Have I been flirting with my neighbour for long?

அனில் போன வருடம் முதல் அந்த படிப்புக்கு சென்று வருகின்றானா?
Has Anil been doing that course since last year?

சுனிதா ஓர் தனியார் நிறுவனத்தில் வெகுநாட்களாக பணி புரிந்து வருகின்றாளா?
Has Sunita been working in a private firm for long?அவர்கள் வெகுநாட்களாக துன்புறுத்திக்கொண்டிருக்கின்றனரா?
Have they been torturing you for long?

அவர்கள் நேற்று முதல் இங்கு தங்கியிருக்கின்றனரா? 
Have they been staying here since yesterday?

நான் உன்னை நீண்டகாலமாக கற்பித்துக் கொண்டிருக்கவில்லையா?
Haven't ! been teaching you for long?

2003 முதல் நான் இந்நிறுவனத்தை நடத்திக் கொண்டுவரவில்லையா?
Haven't I been running this institution since 2003? 

ஆஷா அப்போது முதலே இந்தி பயிற்று வருகின்றாளில்லையா?
Hasn't Asha been learning Hindi since then?

சுரேஷ் இரண்டு வருடங்களாக இசை பயின்று கொண்டிருக்கவில்லையா?
Hasn't Suresh been prictising music for 2 years?

உன் நண்பர்கள் இரண்டு நாட்களாக ஓர் சுவர் கட்டிக் கொண்டிருக்கவில்லையா?
Haven't your friends been erecting a wall for two days?

குழந்தைகள் ஒரு வருடமாக பணபற்றாக்குறையினால் தவிக்கவில்லையா?Haven't the children been running short of money for a year?

நான் உன்னை அடித்தேனா?
Did 1 beat you?

நான் உன்னை துன்புறுத்தினேனா?
Did I hurt you?மாலு அவனை அவமதித்தாளா?
Did Malu insult him?

சிஞ்சு உன்னை சபித்தானா?
Did Chinchu.curse you?

அவர்கள் தவறைத் திருத்தினார்களா?
Did they rectify the mistake? 

அவர்கள் குழந்தைக்கு உணவு கொடுத்தனரா?
Did they feed the child?

நான் உனக்கு டிக்கெட் தரவில்லையா? 
Didn't I give you ticket?

நான் உனக்கு உதவவில்லையா?
Didn't I help you? 

மது உன் அமைதியை கெடுக்கவில்லையா?
Didn't Madhu spoil your peace?

கலா கஞ்சி குடிக்கவில்லையா?
Didn't Kala have gruel?

காவலர்கள் அவனை கைய்யும் களவுமாகப் பிடிக்கவில்லையா? 
Didn't the policemen catch him red handed?

அவர்கள் அவனைத் தோற்கடிக்கவில்லையா?
Didn't they conquer him?நான் உங்களை தொந்தரவுசெய்து கொண்டிருந்தேனா?
Was I disturbing you?

நான் தவறு செய்து கொண்டிருந்தானா?
Was I committing a mistake?

ஆனந்த் கிணறு தோண்டிக் கொண்டிருந்தானா?
Was Anand digging a well? 

அம்மா அரிசி அளந்து கொண்டிருந்தார்களா?
Was mother measuring rice?

அவர்கள் உனக்கு உதவி செய்து கொண்டிருந்தனரா? 
Were they helping you?

உன் நண்பர்கள் உன்னை ஏமாற்றிக் கொண்டிரு ந்தனரா?
Were your friends deceiving you?

நான் உன்னை அழைத்துக் கொண்டிருக்கவில்லையா?
Wasn't I inviting you?

நான் அவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்க வில்லையா?
Wasn't I scaring them?

அஞ்சு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கவில்லையா?
Wasn't Anju taking cluss?

சந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
Wasn't Chandu selecting books?குழந்தைகள் விடைகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கவில்லையா?
Weren't children, memorising the answers?

அவர்கள் ஏலம் நடத்திக் கொண்டிருக்கவில்லையா? 
Weren't they conducting the auction?

நான் ஒரு முட்டாளாயிருந்தேனல்லவா?
Wasn't I a fool?

நான் அந்தக் கல்லூரியின் முன் மாணவனாயிருந்தேனல்லவா?
Wasn't I an alumnus of that college?

அஜயன் ஓர் இலக்கிய வல்லுனராயிருந்தானல்லவா?
Wasn't Ajayan a literary man? 

ரமணி தாங்கி விழும் பெண்ணாயிருந்தாளல்லவா? 
Wasn't Ramani a drowsy girl?

அவர்கள் தொலைக்காட்சி விற்பனையாளர்களாயிருந்தனர் அல்லவா?
Weren't they dealers in TV?

அவர்கள் நாத்திகர்களாயிருந்தனரல்லவா?
Weren't they atheists?

நான் இங்கு உன்னை சந்தித்ததுண்டா? 
Had 1 met you here?

நான் அவனை அழைத்திருந்தேனா?
Had 1 called him?அவர் என்னைக் கற்பித்ததுண்டா?
Had he taught me?

அனிதா என்னை வசீகரித்ததுண்டா? 
Had Anita influenced me? 

அவர்கள் தீர்மானம் எடுத்திருந்தார்களா?
Had they taken decision?

மக்கள் அதை நம்பியிருந்தார்களா?
Had people believed it?

நான் உனக்கு உதவவில்லையா?
Hadn't I helped you?

நான் அவளைத் தவறாகப் புரிந்திருக்கவில்லையா?
Hadn't I mistaken her?

ரஜனி என்னை அழைத்திருக்கவில்லையா?
Hadn't Rajani invited me?

சுமேஷ் குறிப்புக்கள் தயாராக்கியிருக்கவில்லையா? 
Hadn't Sumesh prepared the notes?

அவர்கள் ஹரியை அவமதித்திருக்கவில்லையா?
Hadn't they humiliated Hari?

எனக்கு ஒரு லாரி இருந்ததா?
Had I a lorry?எனக்கு அவன்மேல் நம்பிக்கை இருந்ததா?
Had I faith in him?

அவளுக்குச் சொந்தமாக வீடு இருந்ததா?
Had she a house of her own?

அவனுக்குப் போதுமான பணம் இருந்ததா? 
Had he enough money?

அந்த மக்களுக்கு சொத்து ஏதாவது இருந்ததா?
Had those people any property?

 அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்ததா?
Had they any problem?

எனக்கு எந்த கடமையும் இருக்கவில்லையா?
Hadn't I any obligation?

எனக்கு எந்த பங்கும் இருக்கவில்லையா? 
Hadn't I any part?

அனுபுக்கு நல்ல மதிப்பெண்கள் இருக்கவில்லையா?
Hadn't Anoop good marks?

மாலுவுக்கு என்னிடம் வெறுப்பிருக்கவில்லையா? 
Hadn't Malu hatred for me?

அவர்களுக்கு தேவையான பணம் வங்கியிலிருக்கவில்லையா?
Hadn't they enough money in the bank?அவர்களுக்கு ஒரு பென்ஸ் கார் இருக்கவில்லையா?

Hadn't they a benz car'?

நான் நேற்று முழுவதும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேனா?
Had I been waiting for him all yesterday?

நான் சென்றவாரம் முழுவதும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தேனா?
Had 1 been wasting time all last week?

அவன் இரவு முழுவதும் படம் வரைந்து கொண்டிருந்தானா?
Had he been drawing picture all night?

பகல் முழுவதும் அவள் படுத்திருந்தாளா?
Had she been lying all day?

அவர்கள் காலை வரை விழித்திருந்தார்களா? 
Had they been keeping awake till morning? 

2002 வரை அவர்கள் சென்னையில் வசித்திருந் தார்களா?
Had they been staying in Chennai till 2002? 

நான் இரவு முழுவதும் உனக்கு புத்திமதி கூறிக் கொண்டிருக்கவில்லையா?
Hadn't I been advising you all night?

நான் நடுப்பகல் வரை கிரிக்கெட் பார்த்துக் கொண் டிருக்கவில்லையா?
Hadn't I been watching cricket till noon?

நேற்று முழுவதும் குழந்தை தூங்கிக் கொண்டிருக் கவில்லையா?
Hadn't the baby been sleeping all yesterday?10 மணி வரை அவர்கள் சீட்டு விளையாடிக்கொண் டிருந்தார்களல்லவா?
Hadn't they been playing cards till 10 o'clock?

நேற்று வரை அவர்கள் டியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தவரல்லவா?
Hadn't they been going to tuition till yesterday?

நான் உன்னுடன் சண்டை போடுவேளா?
Will f cross with you?

நான் அவருக்குமுன் உட்காருவேனா?
Will I sit before him?

நீ என்னைக் குற்றப்படுத்துவாயா?
Will you blame me?

நீ செடிகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவாயா?
Will you water the plants?

அவள் என்னை அழிப்பாளா?
Will she ruin me?

அவன் குற்றத்தை மறுப்பானா?
Will he deny the charge?

அவர்கள் என்னை ஏமாற்றுவார்களா?
Will they double cross me? 

அவர்கள் வகுப்பில் தூங்கிவிழுவார்களா?
Will they doze in the class?எனக்கு உன் ஆதரவு கிடைக்காதா?
Won't I get your support? 

நீ எனக்கு ஓள் உதவி செய்யமாட்டாயா?
Won't you do me a favour?

நான் உன்னைக் காப்பாற்ற மாட்டாயா?
Won't I save you?

கவுதம் உன்னிடம் வெறுப்பு காட்டமாட்டாளா?
Won't Gautham show disgust for you?

அவன் உன்னைத் தூண்டிவிட மாட்டானா?
Won't he provocate you? 

அவர்கள் என்னை வற்புறுத்தமாட்டார்களா?
Won't they compel me?

அவர்கள் விபத்துக்குள்ளாக மாட்டார்களா? 
Won't they meet with accident? 

நான் ஓள் மருத்துவர் ஆவேனா?
Will I be a doctor?

நான் எதிர்காலத்தில் ஓர் பத்திரிகையாளராவேனா?
Will I be a journalist in future?

அவள் ஒரு வழக்கறிஞர் ஆவாளா?
Will she be an advocate?அவன் ஓர் ஆசிரியராவானா?
Will he be a teacher?

அவர்கள் எனக்கு நண்பர்களாவார்களா?
Will they be my friends?

உன் வார்த்தைகள் எனக்கு வழிகாட்டியாயிருக்குமா? 
Will your words be my guidelines? 

நான் ஒரு பேச்சாளாராகமாட்டேனா?
Won't be a speaker?

நாள் ஒரு புகழ்பெற்ற பாடகராகமாட்டேனா? 
Won't t be a famous singer?

அம்பிகாஓர் சிறந்த நாட்டியக்காரி ஆகமாட்டாளா?
Won't Ambika be a good dancer?

அவர்கள் செல்வந்தர்கள் ஆகமாட்டார்களா? 
Won't they be richmen?

அவர்கள் எதிர்காலத்தில் பொறியாளர்களாகமாட்டார்களா? 
Won't they be engineers in future?

நான் நாளை 10 மணிக்கு தேர்வு எழுதிக்கொண்டிருப்பேனா? 
Will I be writing the exam tomorrow at 10 o'clock?

நான் அப்போது இரவு உணவருந்திக்கொண்டிருப்பேனா? 
Will I be having supper at that time?அப்போது தந்தை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பாரா?
Will father be watching TV then?

ராஜி இப்போது பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பானா?
Will Raji be getting ready for the journey now?

அவர்கள் என்னை சபித்துக் கொண்டிரப்பார்களா?
Will they be cursing me?

உன் நண்பர்கள் இப்போது உனக்காகக் காத்திருப்பார்களா?
Will your friends be waiting for you now?

நான் அப்போது ஃபைல் சரிபார்த்துக் கொண்டிருக்கமாட்டேனா?
Won't I be verifying the file them?

நாளை இந்த நேரம் நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கமாட்டேனா?Won't I be travelling by train at this time tomorrow?

ஆதிரா இப்போது உணவு சமைத்துக்கொண்டிருக்கமாட்டாளா?
Won't Athira be making food now?

அன்னா அப்போது செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டாளா?
Won't Arina be watching news then?

அவர்கள் நாளை இந்நேரம் அந்த விஷயம் விவாதித்துக்கொண்டிருக்க மாட்டார்களா?
Won't they be discussing that matter at this time tomorrow? 

அவர்கள் இப்போது மழையில் நனைந்து கொண்டிருக்கமாட்டார்களா?
Won't they be getting wet in the rains now?எது வந்தாலும் நான் தேர்வில் வெற்றியடைந்திருப்பேனா?
Will I have passed the exam at any cost?

இந்த முறை அவனை நான் பிடித்திருப்பேனா?
Will I have captured him this time? 

ராஜு அங்கிருந்து புறப்பட்டிருப்பானா?
Will Raju have left there?

கீதா அவனைத் தடை செய்திருப்பாளா?
Will Gita have stopped him?

அவர்கள் அவனைக் கொன்றிருப்பார்களா? 
Will they have killed her?

அவர்கள் விளையாட்டில் வெற்றியடைந்திருப்பார்களா?
Will they have won the match?

நான் அங்கு 7 மணிக்கு சென்று சேர்ந்திருக்கமாட் டேனா?
Won't I have reached there by 7 o'clock?

இன்றைக்குள் நான் அந்த வேலையை முடித்திருப்பேனா? 
Won't I have completed the work by today?

அவள் இரண்டு நாட்களுக்குள் திரும்பி வந்திருப்பாளா? 
Won't she have returned in two days?

அவன் இரண்டு நாட்களுக்குள் அந்த நாவலை முடித்திருக்கமாட்டானா?
Won't he have completed the novel by tomorrow?அவர்கள் வேலையை ராஜினாமா செய்திருப்பார்களா? 
Won't they have resigned the job?

அவர்கள் வினாத்தாளை தயாரித்திருக்கமாட் டார்களா?
Won't they have prepared the question paper?

நான் நாளை முழுவதும் குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருப்பேனா? 
Will I have been writing notes all tomorrow?

நான் இரவு முழுவதும் விழித்துக்கொண்டிருப்பேனா?
Will I have been keeping awake all night?

ஐயா அடுத்த வருடம் அந்தப் படிப்புக்கு சென்று கொண்டிருப்பாளா?
Will Jaya have been doing that course next year? 

அவர்கள் நாளைமுதல் அங்கு வேலை செய்து கொண்டிருப்பார்களா?
Will they have been working there since tomorrow?
 
அடுத்த வருடம் அவர்கள் ஒரு கடை நடத்திக் கொண்டிருப்பார்களா? 
Will they have been running a shop next year?

மனு பகல் முழுவதும் கற்பித்துக் கொண்டிருப்பானா? 
Will Manu have been teaching all day long? 

நான் அடுத்த வருடம் முழுவதும் அங்கு தங்கியிருக்கமாட்டேனா? 
Won't I have been staying there all next year?

நான் உன்னை நாள் முழுவதும் உதவிக்கொண்டிருக்கமாட்டேனா?
Won't I have been helping you all day long?

அவள் இனி குழந்தைகளைக் கவனித்துக்கொண் டிருக்கமாட்டாளா?
Won't she have been looking after the children now on?

அனிதா இப்போது அவனுக்காக காத்துக்கொண் டிருக்கமாட்டாளா?
Won't Anita have been waiting for him all tomorrow?

அவர்கள் நடுப்பகலிலிருந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்களல்லவா?
Won't they have been watching film since noon?

அவள் அடுத்தமாதம் ஒருதிரைக்கதை எழுதிக்கொண்டிருப்பாளில்லையா?
Won't they have been preparing screenplay next month?
 
Thanks

Post a Comment

0 Comments