இரட்டைக் காப்பியங்கள்
செம்மொழியான தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பன ஐம்பெரும் காப்பியங்கள் என்றால் அது மிகையாகாது. ஐம்பெரும் காப்பியங்களில் முதலில் வைத்து போற்றப்படும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சங்கமருவிய காலத்தில் படைக்கப்பட்டவை ஆகும். இக்காப்பியங்களை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பதற்கு காரணம் கோவலன், கண்ணகி ஆகியோரின் பெருமையை கூறும் சிலப்பதிகாரமும், கோவலன், மாதவியின் குழந்தையான மணிமேகலையின் பெருமையை கூறும் மணிமேகலையும் நெருங்கிய தொடர்புடன் காணப்படுவதே ஆகும்.
நன்றி
0 Comments