வினாச்சொற்கள் - QUESTION WORDS


வினாச்சொற்கள் 


வினாச்சொற்கள் - QUESTION WORDS

What - என்ன
Why - எதற்கு, எதனால், ஏன்
When - எப்போது
Where - எங்கே
Which - ஏது, எது
Who - யார்
Whom - யாரை
Whose - யாருடைய
How - எப்படி
How long - எவ்வளவு நேரம்,எவ்வளவு காலம்
How far - எவ்வளவு தூரத்தில்
How much - எவ்வளவு
How many - எத்தனை
How often - எவ்வளவு நேரம் இடைவிட்டு, எத்தனை நாளுக்கொருமுறை

நன்றி

Post a Comment

0 Comments