பொது மொழிச்சொல்
ஒரு சொல்லாய் நின்று பொருளைத் தந்து அதுவே தொடர் மொழியாய் நின்று வேறு பொருளைத் தருவதாயின் அது பொதுமொழி எனப்படும்.
உதாரணம்
தாமரை
வேங்கை
தாமரை
வேங்கை
தாமரை - தாமரை என்பது கொடியை குறிக்கும் போது ஒரு மொழி ஆகும். அது தா + மரை என தொடர் மொழியாக அமைந்து தாவும் மரையைக் குறிக்கிறது. இதனால் தாமரை பொது மொழியாகும்.
வேங்கை - வேங்கை என்பது மரத்தையும் , புலியையும் குறிக்கும்போது ஒரு மொழி ஆகும். அது வேகும் + கை என தொடர் மொழியாக அமைந்தது வேகும் கையை குறிக்கிறது. இதனால் வேங்கை பொது மொழியாகும்.
நன்றி
0 Comments