பொன்னியின் செல்வன்
கதாபாத்திரங்கள்
முக்கிய கதாபாத்திரங்கள்
வல்லவரையன் வந்தியத்தேவன்
பொன்னியின் செல்வன் அல்லது அருள்மொழிவர்மர்
குந்தவை நாச்சியார்
வானதி
நந்தினி
பெரிய பழுவேட்டரையர்
சின்ன பழுவேட்டரையர் அல்லது காலந்தக கண்டர்
ஆழ்வார்க்கடியான்
ஆதித்தக் கரிகாலன்
சுந்தர சோழர்
வானவன் மாதேவி
மதுராந்தகன் அல்லது அமர புஜங்க நெடுஞ்செழியன்
செம்பியன் மாதேவி
மந்தாகினி
அநிருத்தப் பிரம்மராயர்
மணிமேகலை
கந்தமாறன்
செங்கண்ணர் சம்புவரையர்
பூங்குழலி
சேந்தன் அமுதன்
தியாகவிடங்க கரையர்
முருகையன்
ராக்கம்மாள்
ரவிதாசன்
சோமன் சாம்பவன்
தேவராளன் அல்லது பரமேஸ்வரன்
இடும்பன்காரி
பார்த்திபேந்திர பல்லவன்
திருக்கோவலூர் மலையமான்
பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி
பினகாபாணி
நாகைப்பட்டினம் சூடாமணி விஹார தலைமை புத்த பிட்சு
வாணியம்மை
கருத்திருமன்
குடந்தை சோதிடர்
நம்பியாண்டார் நம்பி
குழகர் கோவில் குருக்கள்
வீரபாண்டியனின் மகன் பராங்குசன் நெடுஞ்செழியன்
சிறிய கதாபாத்திரங்கள்
குந்தவையின் தோழிகள் (வாரிணி, செந்திரு, தாரகை, மந்தாகினி, நிரவதி)
வீரநாராயணபுரத்தில் வந்தியத்தேவனை பசியாற அழைக்கும் கிழவி
வீரநாராயணபுரத்தில் வந்தியத்தேவன் பேச்சுக் கொடுத்த முதியவர்
அத்வைத சந்நியாசி
நம்பியாண்டார் நம்பியின் காரியதரிசி
வந்தியத்தேவன் குதிரையை மிரண்டு ஓட செய்யும் பழுவூர் வீரர்கள்
ஈசுவர முனிகள்
நாத முனிகள்
கடம்பூர் வீரர்கள்
மணிமேகலையின் தாயார்
குன்றத்தூர் பெருநிலக்கிழார்
வணங்காமுடி முனையரையர்
அஞ்சாத சிங்க முத்தரையர்
இரட்டை குடை இராஜாளியார்
மழபாடி தென்னவன் மழவரையர்
மும்முடி பல்லவராயர்
தேவசேனாதிபதி பூவரையர்
கொல்லிமலை பெருநில வேளார்
தேவராட்டி
குடந்தை சோதிடரின் சீடன்
குந்தவையின் ரதசாரதி
நந்தினியின் சிவிகை தூக்கிகள்
வேளக்காரப்படை வீரர்கள்
ஆஸ்தான தமிழ் புலவர்கள்
சின்னப் பழுவேட்டரையரின் வீரர்கள் மூவர்
நந்தினியின் தாதிப்பெண் வாசுகி
பழையாறை நாடக கோஷ்டியினர்
குந்தவையிடம் முறையிடும் பழையாறை பெண்கள்
சுந்தர சோழரின் மற்றொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி
ஈசான சிவபட்டர்
ஈசான சிவபட்டரின் மனைவி
பழையாறை வைத்தியர்
நந்தினியின் வளர்ப்பு தாய் தந்தை
தியாகவிடங்க கரையரின் மனைவி
இராமேசுவர வீர சைவர்கள்
மந்தாகினியின் தந்தை
தெரிஞ்சக் கைக்கோளப்படை தலைவர்கள் மூவர்
சீன யாத்திரிகர்கள்
அருள்மொழிவர்மரின் மெய்காவல் வீரன்
மகாதேரோ குரு
அநுராதபுர மகா போதி விஹார புத்த பிட்சுகள்
முரட்டு அராபியர் அறுவர்
பெரிய வேளாரின் வீரர்கள் இருவர்
கொல்லுப்பட்டறைக்காரன்
கொல்லுப்பட்டறைக்காரனின் மகன்
காளாமுகர்கள் இருவர்
கொள்ளிட ஓடக்காரன்
பழையாறை அரண்மனை ஓடக்காரன்
வானதியை கடத்தி செல்லும் காளாமுகர்கள்
மதுராந்தகனின் குதிரையை மிரண்டு ஓட செய்யும் தீவர்த்தி வீரன்
பராங்குசன் நெடுஞ்செழியனின் வளர்ப்பு தாய்
பாண்டிய ஆபத்துதவிகள்
நாகைப்பட்டின சூடாமணி விஹார இளைய புத்த பிட்சு
நாகைப்பட்டின சூடாமணி விஹார புத்த பிட்சுகள்
கெடில நதிக்கரை வழிப்போக்கர்கள் மூவர்
மணிமேகலையின் தோழி சந்திரமதி
ஆனைமங்கல கோட்டைக் காவல் வீரன்
நாகைப்பட்டின எண்பேராய தலைவர்
நாகைப்பட்டின ஐம்பெருங்குழுவின் தலைவர்கள்
நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழு உறுப்பினர்கள்
பொன்னியின் செல்வரின் யானைப்பாகன்
ராக்கம்மாளின் தந்தை பாண்டிய ஆபத்துதவி ரேவதாஸ கிரமவித்தன்
தஞ்சாவூர் பாதாள சிறை காவல் வீரர்கள்
புலவர் நல்லன் சாத்தனார்
மதுராந்தகனின் மனைவி
இலங்கை அரசன் மகிந்தன்
சுந்தர சோழரின் தாய் கல்யாணி
மந்தாகினியை திருவையாறிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரும் பழுவூர் சிவிகை தூக்கிகள் மற்றும் பழுவூர் வீரர்கள்
பழுவூர் கோட்டைக் காவல் வீரர்கள்
கலபதி
பூங்குழலி இலங்கை கடலில் இருந்து காப்பாற்றிய வலைஞன்
திருநாரையூர் நம்பி
அருள்மொழிவர்மரை மஹாதேரோ குருவிடம் அழைத்து செல்லும் புத்தபிட்சு
அருள்மொழிவர்மரை இலங்கை சிம்மசனத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தும் கிராம மக்கள்
அருள்மொழிவர்மரை கைது செய்ய வந்து முரட்டு அராபியர்களால் கொல்லப்பட்ட பழுவேட்டரையரின் வீரர்கள்
வானதியின் தாதிப்பெண்
வானதியின் சிவிகைத் தூக்கிகள்
கதை நடைப்பெறும் காலத்தில் உயிரோடில்லாத கதாபாத்திரங்கள்
விஜயலாய சோழர்
ஆதித்த சோழர்
பராந்தக சோழர்
இராஜாதித்தர்
கண்டராதித்தர்
அரிஞ்சயர்
கங்க மன்னன் பிரிதிவிபதி
வரகுண பாண்டியன்
அபராஜித பல்லவன்
கொடும்பாளூர் சிறிய வேளார்
ஏலேல சிங்கன்
துஷ்டகமனு
துஷ்டகமனுவின் தாய்
துஷ்டகமனுவின் மகன் சாலி மற்றும் சண்டாள பெண் அசோகமாலா
மகாசேனர்
வீரபாண்டியன்
சிபிச் சக்கரவர்த்தி
மனுநீதி சோழன்
கரிகால சோழன்
நலங்கிள்ளி
நெடுங்கிள்ளி
பெருநற்கிள்ளி
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்
கங்க மன்னன் பூதுகன்
அநிருத்தரின் கொள்ளுப் பாட்டனார் அன்பில் அனந்தாழ்வார்
அநிருத்தரின் பாட்டனார் அன்பில் அநிருத்த பட்டாச்சாரியா
அநிருத்தரின் தந்தை அன்பில் நாராயண பட்டாச்சாரியார் மற்றும் அநிருத்தரின் தாய்
செம்பியன் மாதேவியின் தந்தை
கண்டராதித்தரின் முதல் மனைவி வீரநாராயணி தேவி
அதியமான் நெடுமானஞ்சி
வல்வில் ஓரி
திருமுடிக்காரி
நன்றி
0 Comments