தமிழ் அர்த்தம் கொண்ட
எளிய ஆங்கில வாக்கியம்
அவர் இங்கே வருவதுண்டு
He comes here.
அவர்கள் என்னை அழைப்பதுண்டு
They call me.
அவர் பத்திரிகை படிப்பதுண்டு
He reads newspaper.
மீராஆங்கிலம் பேசுவது உண்டு
Meera speaks English.
அவன் என்றும் பைபிள் வாசிப்பான்
He reads the Bible daily.
மது கடினமாக உழைக்கிறான்
Madhu works hard.
அவர்கள் அங்கு செல்வதுண்டு
They go there.
நான் கதை எழுதுவது உண்டு
I write stories.
நாங்கள் செய்தி கேட்பதுண்டு
We listen to news.
கலா ராஜூவை நேசிக்கிறாள்
Kala loves Raju.
அனு என்னை வெறுக்கிறாள்
Anu hates me.
நான் நடந்து வருவதுண்டு
I come on foot.
அவர்கள் முட்டை சாப்பிடுகிறார்கள்
They eat egg.
லதா என்னை அழைக்கின்றாள்
Latha calls me.
மாயா நன்றாக சமைப்பாள்
Maya cooks well.
கிரி பைக் ஓட்டுவது உண்டு
Giri rides bike.
ஹரி மிட்டாய் தின்பது உண்டு
Hari eats toffees.
நான் கடிதம் எழுதுவது உண்டு
I write letters.
அவர்கள் கதை சொல்கின்றார்கள்
They tell stories.
நாங்கள் அரசியல் விவாதம் செய்வதுண்டு
We discuss politics.
நான் அங்கு போவதில்லை
I do not go there.
நாங்கள் பத்திரிகை படிப்பதில்லை
We do not read newspaper.
அவர் தேநீர் அருந்துவதில்லை
She does not drink tea.
நான் கார் ஒட்டுவதில்லை
I do not drive car.
அவன் கவிதை எழுதுவதில்லை
He does not write poems.
மாலா என்னை அழைப்பதில்லை
Manu does not call me.
மஞ்சு புத்தகம் வாசிப்பது இல்லை
Manju does not read books.
அவர்கள் இங்கு வருவதில்லை
They do not come here.
ஹரி வேலைக்கு செல்வதில்லை
Hari does not go to work
அவர் சதுரங்கம் விளையாடுவதில்லை
He does not play chess
ஹேமா ஆங்கிலம் கற்பது இல்லை
Hema does not teach English.
நான் அவனை நினைவு கூறுவதில்லை
I do not remember him.
மது என்னை விரும்பவில்லை
Madhu does not like me.
நான் நாவல் படிப்பதில்லை
I do not read novels.
இங்கு மழை பெய்வதில்லை
It does not rain here.
ரமா அவனை நேசிக்கவில்லை
Rema does not love him.
நாங்கள் அண்மைக்காலத்தில் அவனை காண்பதில்லை.
We do not meet him now a days.
எனக்கு ஒரு உதவியும் கிடைப்பதில்லை
I do not get any help.
நான் அவளை அழைப்பதில்லை
I do not call her.
பிரேம் அலுவலகத்திற்கு நடந்து செல்வதில்லை
Prem does not walk to the office
நான் ஒரு ஆசிரியராக இருக்கிறேன்
I am a teacher.
அவள் ஒரு நடனக் காரியாக இருக்கிறாள்
She is a dancer.
அவர்கள் குடியானவர்கள்
They are farmers.
அவன் ஓட்டுனராக இருக்கிறான்
He is a driver.
அவர் ஒரு என்ஜினியராக இருக்கிறார்
He is an engineer.
நாங்கள் மாணவர்கள் ஆகும்
We are students.
அவர்கள் வேலையாட்கள் ஆகும்
They are workers.
அவர் ஒரு காப்பீடுத் தரகராக இருக்கிறார்
He is an LIC agent.
சாதா ஓர் இல்லத்தரசி ஆகும்
Radha is a housewife.
மது ஓர் விஞ்ஞானியாக இருக்கிறான்
Madhu is a scientist.
அவர்களுக்கு ஒரு நூலகம் உண்டு
They have a library.
அவர்களுக்கு ஓர் வீடு உண்டு
She has a house.
அவர்களுக்கு அனேகம் மாணவர்கள் உண்டு
He has many disciples.
அணிலுக்கு நல்லதொரு வேலை உண்டு
Anil has a good job.
அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்
They have two children.
என்னிடம் ஓர் புத்தக சேகரம் உண்டு
I have a collection of books.
அவருக்கு அனேகம் சீடர்கள் உண்டு
He has many followers.
மாலாக்கு ஓர் ஸ்கூட்டர் உண்டு
Mini has a scooter.
எங்களுக்கு சுய நம்பிக்கை உண்டு
We have confidence.
அவனுக்கு ஓர் சந்தேகம் உண்டு
He has a doubt.
அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
hey are teaching me.
அனில் நகல் எழுதிக் கொண்டிருக்கின்றான்.
Anil is writing copy.
அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றான்.
He is reading newspaper.
மது என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றான்.
Madhu is scolding me.
நான் அவனை அழைத்துக் கொண்டிருக்கின்றேன்.
I am inviting him.
அவள் ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றாள்.
She is telling a story.
ராதா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றாள்.
Radha is cleaning the room.
நாங்கள் அவளைக் கேலி செய்து கொண்டிருக்கின்றோம்.
We are teasing her.
இங்கே மழை பெய்து கொண்டிருக்கின்றது.
It is raining here.
அனு தேனீர் அருந்திக் கொண்டிருக்கின்றாள்.
Anu is drinking tea.
அவள் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கின்றாள்.
She is boiling milk.
அம்மு எனக்காக காத்து நின்று கொண்டிருக்கின்றாள்.
Ammu is waiting for me.
அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கின்றான்.
He is driving car.
நான் மாவு பிசைந்து கொண்டிருக்கின்றேன்.
I am kneading flour.
அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக் கின்றாள்.
Mother is serving food.
சதீஷ் ஓர் படம் வரைந்து கொண்டிருக்கின்றான்.
Satheesh is drawing a picture.
அவன் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றான்.
They are playing chess.
பிரீதா ஒரு சட்டை தைத்துக் கொண்டிருக் கிறாள்.
Preetha is knitting a blouse.
சுரேஷ் பைக் பழுது பார்த்துக் கொண்டிருக் கின்றான்.
Suresh is repairing the bike.
ராஜுவும் சுதாவும் எதோ சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றனர்.
Raju and Sudha are discussing something.
நான் பைபிள் படித்ததுண்டு.
I have read the Bible.
அவன் வெளியே சென்றுள்ளான்.
He has gone out.
அவன் தேர்வு எழுதியிருக்கின்றான்.
She has written the examination.
அவர்கள் என்னை அழைத்துள்ளனர்.
They have invited me.
ஆனந்த் சீட்டு எடுத்திருக்கின்றான்.
Anand has taken the ticket.
ஹரி இங்கு வந்து சேர்ந்துள்ளான்.
Hari has arrived here.
நாங்கள் கூட்டத்தில் பேசியதுண்டு.
We have spoken at the meeting.
மாயா ஓர் கார் வாங்கியிருக்கின்றாள்.
Maya has purchased a car.
அவர் என்னை அமத்திருக்கின்றார்.
He has beaten me.
மது வந்திருக்கின்றான்.
Madhu has come.
அவன் அந்த விஷயம் அறிவித்துள்ளான்.
He has reported that matter.
அவர்கள் முன்பே என்னைக் கண்டதுண்டு.
They have seen me before.
அவன் ஒருபோதும் பிழை செய்ததில்லை.
He has never committed a mistake.
அவள் பலமுறை தேர்வில் தோற்றதுண்டு.
She has often failed in the examination.
மாலு ஏற்கனவே அவனுக்கு எழுதியதுண்டு.
Malu has already written to him.
நாங்கள் இப்போதுதான் வந்து சேர்ந்தோம்.
We have just arrived.
அவன் இந்த முறை தேர்வு எழுதியிருக்கின்றான்.
He has written the examination this time.
லதா ஒரு புத்தகம் வெளியிட்டதுண்டு.
Lata has published a book.
நான் இந்த வருடம் படிப்பை முடித்திருக்கின்றேன்.
I have completed the course this year.
மனோஜ் ஒரு வேலைக்கு விண்ணப்பித்துள்ளான்.
Manoj has applied for a job.
நான் நீண்ட நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
I have been watching TV for a long time.
அவன் நேற்று முதல் அதை விவாதித்துக் கொண்டிருக்கின்றான்.
He has been discussing it since yesterday.
அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ஓர் பள்ளியில் கற்பித்துக் கொண்டிருக்கின்றாள்.
They have been teaching in a school for two years.
நேற்று முதல் மழை பெய்து கொண்டிருக்கின்றது.
It has been raining since yesterday.
ராதா பல வருடங்களாக அயல் நாட்டில் வேலை செய்கின்றாள்.
Radha has been working abroad for many years.
பலநாட்களாக அவன் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான்.
He has been helping me for many days.
காலை முதல் அவள் ஒரு நாவல் படித்துக்கொண்டிருக்கின்றாள்.
She has been reading a novel since morning.
கடந்த ஒரு வாரமாக அவன் நகரத்தில் சுற்றித் திரிகின்றான்.
He has been roaming about in the city for the last one week.
அவர்கள் பலநாட்களாக என்னை அழைத் துக் கொண்டிருக்கின்றனர்.
They have been inviting me for many days.
10 மணி முதல் அவன் வகுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றான்.
He has been taking class since 10 o'clock.
இரண்டு நாட்களாக அவர்கள் ஓர் சுவர் கட்டுகின்றார்கள்.
They have been erecting a wall for two days.
நேற்று முதல் நான் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.I have been waiting for him since yesterday.
சில வருடங்களாக அவன் ஓர் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கின்றான்.
He has been running a business for several years.
ஒரு மணி நேரமாக அவன் பிரசங்கம் செய்து கொண்டிருக்கின்றான்.
He has been delivering a sermon for an hour.
ராஜு நேற்று முதல் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றான்.
Raju has been preparing for the exam.
அவள் பல நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாள்.
She has been cheating me for long
அனில் காலை முதல் என்னை திட்டிக் கொண்டிருக்கின்றான்.
Anil has been scolding me since morning.
நான் 2002 முதல் ஹிந்தி படிக்கின்றேன்.
I have been learning Hindi since 2002.
மது ஆறு மணி முதல் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றான்.
Madhu has been playing chess since 6 o'clock.
அவன் அரைமணி நேரமாக நோட்டு எழுதிக் கொண்டிருக்கின்றான்.
He has been writing notes for half an hour.
அவள் நேற்று வந்தாள்.
She came yesterday.
ஹரிதா தேர்வில் வெற்றியடைந்தாள்.
Haritha passed the exam.
அம்மா உணவு பரிமாறினாள்.
Mother served food.
லலிதா என்னை திருமணத்திற்கு அழைத்தாள்.
Lalitha invited me to the wedding.
மனோஜ் கூட்டத்தில் பேசினார்.
Manoj spoke at the meeting.
அவர்கள் என் புத்தகத்தை வெளியிட்டனர்.
They published my book.
நான் தனியாக மதிய உணவு தயாரித்தேன்.
I prepared lunch on my own.
அவன் சொத்தை விற்றான்.
He sold his property.
நாங்கள் அவனுக்கு புத்திமதி கூறினோம்.
We advised him.
அவள் அவனைக் குத்திக் கொன்றாள்.
She stabbed him to death..
நான் வழக்கமாக அங்கு சென்றிருந்தேன்.
I used to go there.
அமல் முன்பு என்னை அழைப்பதுண்டு.
Amal used to invite me.
விவேக் கிரிகட் விளையாடியிருந்தான்.
Vivek used to play cricket.
பிரியா வழக்கமாக என்னை அடித்திருந்தாள்.
Priya used to beat me.
நாங்கள் அந்த விஷயத்தை விவாதம் செய்திருந்தோம்.
We used to discuss that matter.
ஹரிதா முன்பு மீன்சாப்பிடுவதுண்டு.
Haritha used to eat fish.
ஹமீத் என்னை வழக்கமாக உதவியிருந்தான்.
Hamid used to help me.
லால் நாடகத்தில் நடித்திருந்தான்.
Lal used to act in dramas.
அவன் முன்பு படம் வரைவதுண்டு.
He used to draw pictures.
அபிலாஷ் என்னை முன்பு திட்டுவதுண்டு.
Abhilash used to scold me.
நான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.
I was writing something.
நான் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.
I was telling a story.
சுமா என்னை அழைத்துக் கொண்டிருந்தான்.
Suma was calling me.
நாங்கள் அவன் பின்னாலே ஓடிக் கொண்டி ருந்தோம்.
We were running after him.
அவள் கடிகாரத்துக்கு சாவி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
She was winding the clock.
அம்மா பசுவின் பாலை கறந்து கொண்டி ருந்தாள்.
Mother was milking the cow.
ஹரி இரகசியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
Hari was revealing the secret.
நான் நாணயங்களை எண்ணிக்கொண்டி ருந்தேன்.
I was counting coins.
மாயா எனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
Maya was waiting for me.
மழை பெய்து கொண்டிருந்தது.
It was raining.
அவள் முட்டை வேகவைத்தக் கொண்டிருந்தாள்.
She was cooking egg.
அவன் விழித்திருந்து கொண்டிருந்தான்.
He was keeping awake.
அவர்கள் என்னை கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
They were teasing me.
அனந்து என்னிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.
Ananthu was asking me questions.
மாதவ் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தான்.
Madhav was acting a scene.
அவன் பைல் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
He was verifying files.
குழந்தைகள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
The children were playing tennis.
நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந் தோம்.
We were quarreling.
வினு அவளை அடித்துக் கொண்டிருந்தான்.
Vinu was beating her.
அவன் பணத்தை மறைத்து வைத்துக் கொண்டிருந்தான்.
He was hiding the money.
நான் அவனைக் கண்டிருந்தேன்.
I had met him.
அவன் பல கடிதங்கள் எழுதியிருந்தான்.
He had written many letters.
அவன் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தான்.
He had registered a case.
நான் அந்த சூப்பை ருசி பார்த்திருந்தேன்.
I had tasted that soup.
மனோகரன் என்னை அழைத்திருந்தான்.
Manoharan had called me.
அவன் என்னை அடித்திருந்தான்.
He had beaten me.
அங்கு மழை பெய்திருந்தது.
It had rained there.
லீலா கூட்டத்தில் பேசியிருந்தாள்.
Leela had spoken at the meeting.
மதுபால் விண்ணப்பம் கொடுத்திருந்தான்.
Madhubal had submitted the application.
அவர்கள் அவளை அழைத்திருந்தனர்.
They had invited her.
நான் பள்ளியில் சென்று சேர்ந்தபோது மணி அடித்திருந்தது.
When I reached school, they had rung the bell.
அவள் புறப்படும் முன் பலமான மழை பெய்திருந்தது.
It had rained heavily before she started the journey.
அனிதா ஏறுமுன் பேருந்து போய்விட்டது.
The bus had left before Anita boarded it.
நான் வீட்டில் வந்து சேர்ந்தபோது நண்பாக ளெல்லாம் போய்விட்டிருந்தனர்.
When I reached home, all my friends had gone.
அவன் என்னை அழைத்தபோது நான் ஒர் தீர்மானம் எடுத்திருந்தேன்.
When he called me, I had taken a decision.
அவர்கள் புத்தகம் தேர்ந்தெடுக்குமுன் என் கருத்தைக் கேட்டிருந்தார்கள்.
They had asked my opinion before they chose the books.
தேர்தலில் போட்டியிடுமுன் அவன் வேலையை ராஜினாமா செய்திருந்தான்.
Before he contested in the election, he had resigned the job.
அவள் தேர்வில் தேறிவிட்டேன் என்று கூறினாள்.
She said that she had passed the examination.
ஒரு கார் வாங்கினேன் என்று அவன் என்னிடம் கூறினான்.
He told me that he had bought a car.
படித்து முடிக்குமுன் மின்சாரம் போய்விட்டி ருந்தது.
Before I completed reading, the current had gone.
போன வருடம் நாங்கள் ஓர் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம்.
We had been staying in a rented house till last year.
நேற்று முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு பார்த்துக் கொண்டிருந்தோம்.
I had been playing cricket all yesterday.
சென்ற மாதம் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.
It had been raining all last month.
இரவு முழுவதும் குழந்தை அழுது கொண்டிருந்தது.
The baby had been crying all night.
நேற்றுவரை அவர்கள் உனக்காகக் காத்திருந்தனர்.
They had been waiting for you till yesterday.
10 மணி வரை அவன் படித்துக் கொண்டிருந்தான்.
He had been studying till 10 o'clock.
2001 வரை அவன் ஒரு பள்ளியில் வேலை செய்து வந்தான்.
He had been working in a school till 2001.
நேற்று முழுவதும் அனிதா குழந்தைகளை திட்டிக் கொண்டிருந்தாள்.
Anitha had been scolding the children all yesterday.
ஐந்து வருடமாக அவர் அயல்நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.
He had been working abroad for five years.
பலநாட்களாக அவன் நோயுற்று படுக்கை யிலிருக்கின்றாள்.
She had been lying ill for several days.
நடுப்பகல் வரை அவன் ஸ்கூட்டர் பழுது பார்த்துக் கொண்டிருந்தான்.
He had been repairing the scooter till noon.
பகல்முழுவதும் அவன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தாள்.
She had been idling away time all day.
அன்று முழுவதும் அவன்ள் கிணறு தோண்டிக் கொண்டிருந்தான்.
He had been digging a well all that day.
இன்று காலை வரை ரகு வசனத்தை மனப் பாடம் செய்து கொண்டிருந்தான்.
Raghu had been memorizing the dialogue till this morning.
இரவு முழுதும் நான் நோட்டு எழுதிக்கொண்டிருந்தேன்.
I had been writing notes all night.
நேற்று முழுதும் வர்ஷா அழுது கொண்டிருந்தாள்.
Varsha had been crying all yesterday.
1995 வரை அவன் ஓர் வியாபாரம் நடத்தி வந்தான்.
He had been doing a business till 1995.
மாலை வரை மழை பெய்து கொண்டிருந்தது.
It had been raining till evening.
இரவு முழுவதும் அரசியல் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
They had been discussing politics all night.
பல வருடங்களாக அவன் குடும்பத்தைக் கவனித்து நடத்தி வந்தான்.
He had been maintaining his family for years.
அவள் உன்னை அழைப்பாள்.
She will call you.
நான் ஒரு புத்தகம் வெளியிடுவேன்.
I shall publish a book.
ரகு அங்கு வருவான்.
Raghu will come there.
நாங்கள் உனக்கு உதவலாம்.
We will help you.
ஹேமா வேலையை ராஜினாமா செய்வாள்.
Hema will resign the job.
மாலதி தேர்வில் வெற்றி பெறுவாள்.
Malathi will pass the test.
ஜெயன் கடை நடத்துவான்.
Jayan will run the shop.
நீங்கள் அவனை அங்கு காண்பீர்கள்.
You will meet him there.
கிஷோர் கம்ப்யூட்டர் வாங்குவான்.
Kishore will buy a computer.
நான் அவனை அடையாளம் கண்டுகொள்வேன்.
I shall recognise him.
நான் விண்ணப்பப்படிவம் நிரப்புவேன்.
I will fill up the application form.
அவள் கூட்டத்தில் தலைமை தாங்குவாள்.
She will preside over the meeting.
அஞ்சு புதிய வியாபாரம் தொடங்குவாள்.
Anju will start a new business.
இந்தியா விளையாட்டில் வெற்றிபெறும்.
India will win the match.
மீனா அவளுடைய வீடுமாறுவாள்.
Meena will shift her house.
அஷிதா அந்த வீட்டைக் காலி செய்வாள்.
Ashitha will vacate the house.
நாளை மழை பெய்யும்.
It will rain tomorrow.
ஹமீத் உனக்கெதிராக வழக்குத் தொடருவான்.
Hameed will file a suit against you.
அவர்கள் டூர் நடத்துவார்கள்.
They will conduct tour.
நாங்கள் உனக்கு உதவுவோம்.
We shall help you.
அவன் வழியில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பான்.
He will be waiting for me on the way.
கீதா நாளை இந்த நேரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பாள்.
Geetha will be traveling by bus at this time tomorrow.
ஆனந்த் இப்போது என்னை சபித்துக் கொண்டிருப்பான்.
Anand will be cursing me now.
அந்த நேரம் அவர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருப்பார்கள்.
They will be drinking tea at that time.
அம்மா கஞ்சி பரிமாறிக் கொண்டிருப்பார்கள்.
Mother will be serving gruel.
லைலா சந்தைக்குப்போய்க்கொண்டிருப்பாள்.
Laila will be going to market.
மார்ட்டின் அவனை உபதேசித்துக் கொண்டிருப்பான்.
Martin will be advising him.
நாங்கள் அப்போது மதிய உணவருந்திக் கொண்டிருப்போம்.
We shall be having lunch at that time.
அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
They will be watching TV.
தீபா நகல் எழுதிக் கொண்டிருப்பாள்.
Deepa will be writing copy.
கண்ணன் மந்திரவித்தைகள் காட்டிக் கொண்டிருப்பான்.
Kannan will be performing magic.
நான் பத்திரிகை வாசித்துக் கொண்டிருப்பேன்.
I shall be reading newspaper.
மாலு நாணயங்கள் எண்ணிக்கொண்டி ருப்பாள்.
Malu will be counting coins.
அவர்கள் என்னைக் கேலி செய்து கொண்டி ருப்பார்கள்.
They will be teasing me.
ஷாலு இப்போது அழுது கொண்டிருப்பாள்.
Salu will be crying now.
நந்தன் படித்துக் கொண்டிருப்பான்.
Nandan will be studying.
தந்தை 10 மணிக்கு கற்பித்துக் கொண்டிருப்பார்.
Father will be teaching at 10 o'clock.
அவர் 6 மணிக்கு ஜெபம் நடத்திக் கொண்டி ருப்பார்.
He will be making prayers at 6 o'clock.
அவர்கள் அந்த சுவருக்கு வெள்ளை பூசிக் கொண்டிருப்பார்கள்.
They will be whitewashing that wall.
நாங்கள் அவனை வழியில் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்போம்.
We shall be stopping him on the way.
அவள் இங்கிருந்து புறப்பட்டிருப்பாள்.
She will have left here.
மனோஜ் இந்த முறை சென்சுரி பெற்றிருப்பான்.
Manoj will have won a century this time.
அவர்கள் என்னை அவமானப்படுத்தியிருப்பார்கள்.
They will have humiliated me.
நாங்கள் அவனை அடித்திருப்போம்.
We shall have beaten him.
குழந்தைகள் அங்கு சென்றிருப்பார்கள்.
The children will have gone there.
முரளி இன்று இரவு டில்லியிலிருந்து புறப்பு பட்டிருப்பான்.
Murali will have left Delhi tonight.
நான் கிளப்பில் சேர்ந்திருப்பேன்.
I shall have joined the club.
கங்கா இன்றிரவு என்னை அழைத்திருப்பாள்.
Ganga will have called me tonight.
சுரேஷ் அந்தத்தகம் வாங்கியிருப்பான்.
Suresh will have bought that book.
ஜெயன் என்னை மறந்திருப்பான்.
Jayan will have forgotten me.
ராகுல் பத்து மணிக்குள் திரும்பி வந்திருப்பான்.
Rahul will have returned by 10 o'clock.
அம்மு ஓர் புதிய கார் வாங்கியிருப்பாள்.
Ammu will have bought a new car.
அவள் அடுத்த மாதத்தோடு படிப்பை முடித்திருப்பாள்.
She will have completed the course by next month.
மோகன் இரவோடு அங்கு சென்று சோந்திருப்பான்.
Mohan will have reached there by night.
ஜோஸ் என்னை அங்கு கொண்டு சென்றிருப்பான்.
Jose will have taken me there.
அவனை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள்.
They will have admitted him to hospital.
நான் என் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பேன்.
I shall have recorded my protest.
அவர்கள் நாவல்வாசித்து முடித்திருப்பார்கள்.
They will have completed reading the novel.
அனு வீட்டைக் காலி செய்திருப்பாள்.
Anu will have vacated the house.
அடுத்த மாதத்தோடு அவள் ஓர் புதிய வீடு கட்டி முடித்திருப்பாள்.
She will have built a new house by next month.
நான் அடுத்த மாதம் முழுதும் குறிப்புக்கள் தயார் செய்து கொண்டிருப்பேன்.
I will have been preparing notes all next month.
சுமா நாளை முதல் இசைப்பயிற்சி செய்து கொண்டிருப்பாள்.
Suma will have been practising music since next month.
ரமேஷ் அடுத்த மாதம் முதல் ஒர் பள்ளி நடத்தி கொண்டிருப்பான்.
Ramesh will have been running a school next year.
ரமா நாளை முழுவதும் குழந்தைகளைக் கற்பித்துக் கொண்டிருப்பாள்.
Rema will have been teaching children all tomorrow.
ஜாண் அடுத்த மாதம் முதல் ஓர் கடை நடத்திக் கொண்டிருப்பான்.
John will have been running a shop since next month.
நாளை முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும்.
It will have been raining all tomo rrow.
ராதா அடுத்தவாரம் இங்கே வசித்துக் கொண்டிருப்பாள்.
Radha will have been staying here next week.
நாங்கள் நாளை முதல் ஓர் தனியார் வங்கியில் பணி புரிந்து கொண்டிருப்போம்.
We Shall have been working in a private bank since tomorrow.
வேணு எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருப்பான்.
Venu will have been working as a teacher in future.
நான் 10 மணி முதல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பேன்.
I shall have been watching cricket since 10 o'clock.
அவர்கள் காலை முதல் செஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
They will have been playing chess since morning.
கிரண் நாளை மறுநாள் முதல் எனக்கு உதவி செய்து கொண்டிருப்பான்.
Kiran will have been helping me since day after tomorrow.
நாளை முழுதும் ராஜன் புத்தகங்கள் அடுக்கிக் கொண்டிருப்பான்.
Rajan will have been arranging books all tomorrow.
இரவு முழுதும் ஹேமா விழித்திருந்து கொண்டிருப்பாள்.
Hema will have been keeping awake all night.
உஷா அடுத்த வருடம் முதல் சீருடை அணிந்து கொண்டிருப்பாள்.
Usha will have been wearing uniform since next year.
அடுத்த ஒரு மணி நேரம் அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பான்.
He will have been reading newspaper for the next one hour.
நான் பிற்பகல் 2 மணி முதல் வகுப்பிலிருந்து கொண்டிருப்பேன்.
I will have been attending the class since 2 PM.
அஜயன் அடுத்த வாரம் முழுவதும் சென்னையில் தங்கிக் கொண்டிருப்பான்.
Ajayan will have been staying in Chennai all next week.
அவர்கள் அடுத்த வருடம் பட்டப்படிப்புக்குப் பயின்று கொண்டிருப்பார்கள்.
They will have been studying in the Degree class next year.
மது நாளை முழுவதும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பான்.
Madhu will have been preparing for the exam all tomorrow.
Thanks
0 Comments