பன்மை - PLURALS

 

Plurals 

பன்மை


பன்மை - PLURALS


Regular nouns
Add - s 

Car - Cars  
கார் - கார்கள்

Dog - Dogs  
நாய் - நாய்கள்

Book - Books  
புத்தகம் - புத்தகங்கள்

House - Houses 
வீடு - வீடுகள்

Apple - Apples 
ஆப்பிள் - ஆப்பிள்கள்


Ends in s, ch, sh, x, or z  
Add - es

Bus - Buses
பேருந்து - பேருந்துகள்

Match - Matches
போட்டி - போட்டிகள்

Dish - Dishes 
உணவு - உணவுகள்

Box - Boxes
பெட்டி - பெட்டிகள்

Quiz - Quizzes
வினாடி வினா - வினாடி வினாக்கள்

Ends in f or fe remoive f/fe
Add - ves


Leaf - Leaves
இலை - இலைகள்

Wolf - Wolves
ஓநாய் - ஓநாய்கள்

Life - Lives
வாழ்க்கை - வாழ்க்கை

Knife - Knives
கத்தி - கத்திகள்

Cliff - Cliffs
பாறை - பாறைகள்

Ends in vowel + y
Add - s


Day - Days
நாள் - நாட்கள்

Key - Keys
சாவி - சாவிகள்

Boy - Boys
சிறுவன் - சிறுவர்கள்

Guy - Guys
நண்பன் - நண்பர்கள்

Donkey - Donkeys
கழுதை - கழுதைகள்

Ends in consonant + y remove y
Add - ies

City - Cities
நகரம் - நகரங்கள்

Baby - Babies
குழந்தை - குழந்தைகள்

Story - Stories
கதை - கதைகள்

Party - Parties 
கட்சி - கட்சிகள்

Country - Countries
நாடு - நாடுகள்


Irregular nouns

Man - Men 
ஆண் - ஆண்கள்

Child - Children
குழந்தை - குழந்தைகள்

Foot - Feet
பாதம் - பாதங்கள்

Tooth - Teeth
பல் - பற்கள்

Mouse - Mice
எலி- எலிகள்

Person - People
நபர் - மக்கள்

Ends in vowel + o 
Add - s


Zoo - Zoos 
மிருகக்காட்சி சாலை - மிருகக்காட்சி சாலைகள்

Radio - Radios
வானொலி - வானொலிகள்

Stereo - Stereos
ஒலிசாதனம் - ஒலிசாதனங்கள்

Video - Videos
காணொளி - காணொளிகள்

Kangaroo - Kangaroos
கங்காரு - கங்காருகள்


End in consonant + o
Add - es

Hero - Heroes
ஹீரோ - ஹீரோக்கள்

Echo - Echoes
எதிரொலி - எதிரொலிகள்

Tomato - Tomatoes
தக்காளி - தக்காளிகள்

Potato - Potatoes
உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்குகள்

Piano - Pianos
பியானோ - பியானோக்கள்

No change

Sheep - Sheep
ஆடு - ஆடு

Deer - Deer
மான் - மான்

Fish - Fish
மீன் - மீன்

Series - Series
தொடர் - தொடர்

Species - Species
இனங்கள் - இனங்கள்

Thanks

Post a Comment

0 Comments