வினையடைகள் - ADVERBS

 

Adverbs 

வினையடைகள்


வினையடைகள் - ADVERBS


Manner Adverbs - முறையில் வினையடைகள்


Accidentally - தற்செயலாக 
Angrily - கோபத்துடன்
Anxiously - எதிர்பார்ப்போடு
Badly - மோசமாக
Bravely - தைரியமாக
Brightly - பிரகாசமான
Clearly - தெளிவாக
Closely - நெருக்கமாக, உன்னிப்பாக
Daringly - தைரியத்துடன்
Easily - எளிதாக
Elegantly - நேர்தியாக
Equally - சமமான அளவில்
Faithfully - உண்மையுடன்
Fiercely - கடுமையாக
Frankly - வெளிப்படையாக
Gently - மென்மையாக
Happily - மகிழ்சியுடன்
Innocently - அப்பாவித்தனமாக
Justly - நியாயமாக
Kindly - கனிவான
Lazily - சோம்பலுடன்
Madly - வெறித்தனமாக
Nervously - பதற்றத்துடன்
Openly - ஒளிவு மறைவின்றி
Poorly - பற்றாக்குறையாக மோசமாக
Rapidly - விரைவில்
Regularly - ஒழுங்கு முறையாக, வழக்கமாக
Rudely - முரட்டுத்தனமாக
Shyly - வெட்கத்துடன்
Silently - அமைதியாக
Slowly - மெதுவாக
Softly - மென்மையாக
Sternly - கண்டிப்பாக
Tightly - இறுக்கமாக
Truthfully - சத்தியத்துடன்
Unexpectedly - எதிர்பாராத விதமாக
Violently - வன்முறையில்
Warmly - அன்புடன்
Wearily - களைப்போடு
Well - நன்று
Wildly - பெருமளவில்
Wisely - புத்திசாலித்தனமாக

Place Adverbs - இட வினையடைகள்

About - சுற்றிலும்
Anywhere - எங்கும், எங்காவது
Backward - பின்தங்கிய
Down - கீழே
Elsewhere - வேறு இடத்தில், மற்ற இடங்களில் 
In - உள்ள, உள்ளே, இல், இடத்தில்
Near - அருகில், மிகவும் அருகில்
On - மீது, மேல், விளக்கை ஏற்றுதல் 
Over - மீது, மேலாக, முடிந்து, மேலே
Towards - நோக்கி, சார்பாக, நேரே, இடத்தில்
Underground - நிலத்தடி, இரகசியமாக
Along - நெடுக்கிலும், கூட பக்கத்தில், மூலமாக
Under-கீழ் . அடியில்
Above-மேலே, ஒன்றிற்கு மேலாக
Away விட்டு, அப்பால் தூரமாய்
Behind - பின்னால் பின்புறமாக
Downstairs கீழே, கீழ்த்தளத்தில்
Far - இதுவரை, தொலைவில்
Indoor - உட்புற, வீட்டுக்குள் இருக்கும்
Nearby - அருகிலுள்ள
Out - வெளியே
Upstairs - மேல் மாடியில், மெத்தைக்கு
Overseas - கடல் கடந்த, வெளிநாட்டு
Somewhere - ஏதோ ஓரிடத்தில், எங்கேயோ
There - அங்கே, தொலைவிடத்தில்
Up - வரை, மெலே, உயர்வாக
Abroad - வெளிநாட்டில்
Back - மீண்டும், பின்னால்,முதுகு
East - கிழக்கு
Here - இங்கே
Inside - உள்ளே . உட்புறமாக
Off - விளக்கை அணைத்தல், தொலைவில் உள்ள
Outside - வெளியே, வெளிப்புறத்தில்
Right  - வலது, சரியான, நேரலான 
Below - கீழே, தாழ்வாக

Time Adverbs - நேர வினையடைகள்

Always - எப்போதும்
Already - ஏற்கனவே, முன்னமே
Annually - ஆணடுதோறும்
Before - முன்னால், முன்னிலையில்
Constantly - தொடர்ந்து, எப்போதும்
Daily - தினசரி, நாள்தோறும்
Early - குறித்த காலத்திற்கு முன்
Earlier - முந்தைய, முற்காலத்திய 
Eventually - றுதியில், முடிவாக
Ever - எப்போதும்
Frequently - அடிக்கடி
Finally - கடைசியாக
First - முதலாவதான
Generally - பொதுவாக, பெரும்பாலும்
Hourly - மணிக்கு மணி நிகழ்கிற
Just - சரியாக, நோரிய, வெறும்
Last - இறுத்யிலவ், கடந்த
Late - தாமதமாக
Later - பிறகு, பின்னர்
Monthly - மாதந்தோறும்
Now - இப்போழுது
Next - அடுத்த, அடுத்தபடியாக
Occasionally - எப்போதாவது, தருவாய்கான
Rarely - அரிதாக

Frequency Adverbs - நடப்புத்தன்மை வினையடைகள்

Always - எப்பொழுதும்
Usually - வழக்கமாக 
Generally - பொதுவாக, பெரும்பாலும்
Often - அடிக்கடி
Sometimes - சில வேளைகளில்
Seldom - எப்போதாவது
Rarely - அரிதாக
Never - ஒருபோதும் இல்லாத நிலை, நடக்காத

Degree Adverbs - அளவுக்குரிய வினையடைகள்

Positive - நேர்மறை
Comparative - ஒப்பீடு
Superlative - மிக உயர்ந்த

Big - பெரிய
Bigger - பெரிய
Biggest - மிகவும் பெரிய

Black - கருமை
Blacker -கருமை
Blackest -மிகவும் கருமை

Bold - துணிவுள்ள
Bolder - துணிவுள்ள
Boldest - மிகவும் துணிவுள்ள

Brave - துணிவுள்ள
Braver - துணிவுள்ள
Bravest - மிகவும் துணிவுள்ள

Bright - பிரகாசமான
Brighter - பிரகாசமான
Brightest - மிகவும் பிரகாசமான

Busy - ஓய்வில்லாத
Busier - ஓய்வில்லாத
Busiest - மிகவும் ஓய்வில்லாத

Clean - துப்பரவான
Cleaner - துப்பரவான
Cleanest - மிகவும் துப்பரவான

Clear - தெளிவான
Clearer - தெளிவான
Clearest - மிகவும் தெளிவான

Clever - திறமையுள்ள
Cleverer - திறமையுள்ள
Cleverest - மிகவும் திறமையுள்ள

Cold - குளிர்ச்சியான
Colder - குளிர்ச்சியான
Coldest - மிகவும் குளிர்ச்சியான

Cool - சில்லென்ற தன்மை
Cooler - சில்லென்ற தன்மை
Coolest - மிகவும் சில்லென்ற தன்மை

Dark - இருண்ட
Darker - இருண்ட
Darkest - மிகவும் இருண்ட

Dear - அன்புக்குரிய
Dearer - அன்புக்குரிய
Dearest - மிகவும் அன்புக்குரிய

Deep - ஆழமான
Deeper - ஆழமான
Deepest - மிகவும் ஆழமான

Dirty - அழுக்கான
Dirtier -அழுக்கான
Dirtiest - மிகவும் அழுக்கான

Dry - வரண்ட
Drier - வரண்ட
Driest - மிகவும் வரண்ட

Easy - எளிதான
Easier - எளிதான
Easiest - மிகவும் 

Fair - சிறந்த 
Fairer - சிறந்த
Fairest - மிகவும் சிறந்த

Fast - வேகமாக
Faster - வேகமாக
Fastest - மிகவும் வேகமாக

Fat - கொழுத்த
Fatter - கொழுத்த
Fattest - மிகவும் கொழுத்த

Fine - நேர்த்தியான
Finer - நேர்த்தியான
Finest - மிகவும் நேர்த்தியான

Funny - வேடிக்கையான
Funnier - வேடிக்கையான
Funniest - மிகவும் வேடிக்கையான

Great - பெரிய
Greater - பெரிய
Greatest - மிகவும் பெரிய

Green - பசுமையான
Greener - பசுமையான
Greenest - மிகவும் பசுமையான

Happy - மகிழ்ச்சியான
Happier - மகிழ்ச்சியான
Happiest - மிகவும் மகிழ்ச்சியான

Hard - 
கடினமான
Harder -
கடினமான
Hardest - மிகவும் கடினமான

Healthy - ஆரோக்கியமான
Healthier - ஆரோக்கியமான
Healthiest - மிகவும் ஆரோக்கியமான

Heavy -
கனமான
Heavier -
கனமான
Heaviest - மிகவும் கனமான

High - உயரமான
Higher - உயரமான
Highest - மிகவும் உயரமான

Hot - சூடான
Hotter - சூடான
Hottest - மிகவும் சூடான

Kind - அன்பாதன்
Kinder - அன்பாதன
Kindest - மிகவும் அன்பாதன

Large - பரந்த
Larger - பரந்த
Largest - மிகவும் பரந்த

Late - தாமதமான
Later - தாமதமான
Latest - மிகவும் தாமதமான

Lazy - சோம்பலான
Lazier - சோம்பலான
Laziest - மிகவும் சோம்பலான

Light - வெளிச்சம்
Lighter - வெளிச்சம்
Lightest - மிகவும் வெளிச்சம்

Long - நீண்ட
Longer - நீண்ட
Longest - மிகவும் நீண்ட

Low - குறைந்த
Lower - குறைந்த
Lowest - மிகவும் குறைந்த

Lucky - அதிஷ்டமுள்ள
Luckier - அதிஷ்டமுள்ள
Luckiest - மிகவும் அதிஷ்டமுள்ள

Mad - பித்துப்பிடித்த
Madder - பித்துப்பிடித்த
Maddest - மிகவும் பித்துப்பிடித்த

Merry - களிப்பான
Merrier - களிப்பான
Merriest - மிகவும் களிப்பான

Narrow - அகலமற்ற
Narrower - அகலமற்ற
Narrowest - மிகவும் அகலமற்ற

Naughty - குறும்புத்தனமான
Naughtier - குறும்புத்தனமான
Naughtiest - மிகவும் குறும்புத்தனமான

Near - அருகில்
Nearer - அருகில்
Nearest - மிகவும் அருகில்

New - புதிய
Newer - புதிய
Newest - மிகவும் புதிய

Noisy - இரைச்சல்
Noisier - இரைச்சல்
Noisiest - மிகவும் இரைச்சல்

old - பழைய
Older - பழைய
Oldest - மிகவும் பழைய

Conjunctive Adverbs - இணைப்பு வினையடைகள்

Accordingly - ஆதலால், அதற்கிணங்க
Furthermore -
மேலும்
Moreover - மேலும்
Similarly - இதேபோல்
Also - தவிர, மேலும், கூட
Hence - எனவே, இப்போது இருந்து
Namely - அதாவது
Still - இன்னும் அசைவற்ற
Anyway - எப்படியும்
However - எனினும், எப்படியாவது
Nevertheless - இருப்பினும்
Then - பிறகு, தங்களை, அப்பொழுது, அடுத்தாற்போல் 
Next - அடுத்த, அடுத்தபடியாக
Thereafter - அதன்பிறகு
Certainly - உறுதியாக
Indeed - உண்மையாக
Nonetheless - இருப்பினும்
Therefore - எனவே, ஆகையால் விளைவாக
Consequently - அதன் விளைவாக
Instead - அதற்கு பதிலாக ஈடாக
Now - இப்பொழுது
Thus - இதனால், இவ்வாறு, இப்படி
Finally - கடைசியாக
Likewise - இது போலவே
Further - கூடுதலான மேலும்
Meanwhile - டிதற்கிடையில், இடை நேரம்
Subsequently - பின்னர்
Yet - இன்னும், இதுவரையிலும்
Equally - சமமான அளவில் 
Elsewhere - வேறு இடத்தில்
Thereafter - அதன்பிறகு
Therefore - ஆகையால், எனவே, விளைவாக
Conversely - மாறாக
In addition - கூடுதலாக உள்ள 
Anyway - எந்த வழியிலும்
Besides - தவிர, மேலும், அல்லாமல்
Incidentally - தற்செயலாக நிகழ்கிற
Otherwise - இல்லையெனில், வேறுவழியில்
Undoubtedly - சந்தேகமின்றி
Regardless - பொருட்படுத்தாது, கவனம் அற்ற

Thanks 

Post a Comment

0 Comments