பெயரடைகள் - ADJECTIVES


 Adjectives 

பெயரடைகள்


பெயரடைகள் - ADJECTIVES


Numeric Adjectives - எண்ணுக்குரிய பெயரடைகள்


First - முதலாவது
Second - இரண்டாவது
Third - மூன்றாவது
Fourth - நான்காவது
Fifth - ஐந்தாவது
Sixth - ஆறாவது
Seventh - ஏழாவது
Eighth - எட்டாவது
Ninth - ஒன்பதாவது
Tenth -| பத்தாவது

Quantitative Adjectives - அளவைக்குரிய பெயரடைகள்

Singular - ஒருமை

Another - இன்னுமொரு
Anyone - யாரேனும் ஒருவர்
Anything - ஏதாவது ஒன்று
Each - ஒவ்வொரு
Either - இரண்டில் ஒன்று
Enough - போதுமான
Everyone - அனைவரும்
Everything - ஒவ்வொரு பொருளும்
Less - மேலும் குறைந்த
Little - சிறிய
Much - அதிகம்
Neither - இரண்டும் அற்றது
No one - யாரும் இல்லை
Nothing - ஒன்றும் இல்லை
Other - வேறு
One - ஒன்று
Someone - யாரோ ஒருவர்
Something - எதேனும் ஒன்று, சிறிதளவு

Plural - பன்மை

Both - இரண்டும் இணைந்த, இருவரும்
Few - சில
Fewer - குறைந்த
Many - பல
Others - மற்ற, வேறு
Several - இரண்டுக்கு மேற்பட்ட, தனித்தனியாக
Both - இரண்டும் இணைந்த
Al1 - முழுவதும்
Any - ஏதாவது
More - அதிகமான
Most - மிக அதிக
None -ஒருவரும் இல்லை
Some - ஏதோ சில, கொஞ்சம்
Such - அவ்வகைப்பட்ட

Qualitative Adjectives - பண்புக்குரிய பெயரடைகள்

Tall - கூறு
Excellent - மேற்பட்ட
Slim - மெல்லிய
Great - உயரிய
Calm - அமைதியான
Gold - தங்கம், பொன்
Beautiful - அழகான
Young - இளமையான
Square - சதுரம்
Plastic - குழைவான

Possessive Adjectives - சொந்தமான பெயரடைகள்

My - என்னுடைய
Your - உன்னுடைய
His - அவனுடைய
Her - அவளுடைய
Its - அதனுடைய
Our - நம்முடைய , எங்களுடைய
Your - உங்களுடைய
Their - அவர்களுடைய

Interrogative Adjectives - கேள்விக்குரிய பெயரடைகள்

Who? - யார் எவர் , எவன், எவள்
Whom? - யாரை எவனை
Which? - எது, எவை எந்த, யார்
Whose? - யாருடைய, எவரருடைய, எவனுடைய
Where? - எங்கே எவ்விடத்தில்
When? - எப்போது
Why ? - ஏன் எதனால்
What? - என்ன ஏது எது, யாது
How ? - எப்படி எதனால்
That ? - அந்ந, அது, அவர் அவள் அவன்
Whoever? - எவராகிலும் எவனாகிலும் யாராகிலும்
Whomever ? - யாரை 
Whatever? - எதுவாகிலும்
Whichever? - எதுவாக இருப்பினும், ஏதாகிலும் ஒன்று
How much? -எவ்வளவு
How many ? - எத்தனை

Demonstrative Adjectives - சுட்டிக்காட்டும் பெயரடைகள்

This - இந்த
That - அந்த
These - இவை
Those - அவை
Such - அத்தகைய

Emphasizing Adjectives - வலியுறுத்தும் பெயரடை

Own - சொந்தமான
Very - மிகவும்
Real man - மனிதன்தான்

Exclamatory Adjectives - வியப்புக்குரிய பெயரடைகள்

What - என்ன, ஏது, யாது, எது

Relative Adjectives - உறவுக்குரிய பெயரடைகள் 

Whose - எவருடைய எவனுடைய, எவளுடைய


Thanks 


Post a Comment

0 Comments