அனுராதபுர ஆட்சியாளர்கள்
விஜய வம்சம்
குவேனி
விஜயன் கிமு 543 – 505
உபதிஸ்ஸ கிமு 505 – 504
பண்டுவாசுதேவன் கிமு 504 – 474
அபயன் கிமு 474 – 454
திஸ்ஸன் கிமு 454 – 437
பண்டுகாபயன் கிமு 437 – 367
மூத்தசிவன் கிமு 367 – 307
தேவநம்பியதீசன் கிமு 307 – 267
உத்திய கிமு 267 – 257
மகாசிவ கிமு 257 – 247
சூரதிஸ்ஸன் கிமு 247 – 237
சோழ வம்சம்
சேனன் , குத்தியன் கிமு 237 – 215
விஜய வம்சம்
அசேலன் கிமு 215 – 205
சோழ வம்சம்
எல்லாளன் கிமு 205 –161
விஜய வம்சம்
துட்டகைமுனு கிமு 161 –137
பாண்டிய வம்சம்
புலகத்தன் கிமு 103
பண்டியமாறன் கிமு 103
பழையமாறன் கிமு 103
தட்டிகன் கிமு 103
விஜய வம்சம்
மீண்டும் வட்டகாமினி அபயன் கிமு 88
மூன்றாண்டு குழப்பம்
இலம்பகர்ண வம்சம்
வங்கனசிக திச்சன் கிபி 110 – 113
முதலாம் கசபாகு கிபி 113 – 135
மகல்லக்க நாகன் கிபி 135 – 141
பதிக திச்சன் கிபி 141 – 165
கனித்த திச்சன் கிபி 165 – 193
குச்சநாகன் கிபி 193 – 195
முதலாம் சிறிநாகன் கிபி 196 – 215
ஒகாரிக திச்சன் கிபி 215 – 237
இரண்டாம் சிறிநாகன் கிபி 245 – 247
விசயகுமாரன் கிபி 247 – 248
முதலாம் சங்க திச்சன் கிபி 248 – 252
சிறிகங்கபோதி கிபி 252 – 254
முதலாம் சேட்டதிச்சன் கிபி 267
சிறிமேகவண்ணன் கிபி 304 – 340
இரண்டாம் சேட்டதிச்சன் கிபி 332 – 341
புத்ததாசன் கிபி 341 – 370
மித்தசேனன் கிபி 428 – 429
பாண்டிய வம்சம்
பாண்டு கிபி 436 – 441
இளம் பரிந்தன் கிபி 444 – 460
மௌரிய வம்சம்
முதலாம் காசியப்பன் கிபி 479 – 497
முதலாம் மொக்கல்லானன் கிபி 497 -515
குமார தாதுசேனன் கிபி 515 – 524
கீத்திசேனன் கிபி 524
சிவ மௌரியன் கிபி 524 – 525
இரண்டாம் உபதிச்சன் கிபி 525 – 526
தாட்டாபூபதி கிபி 539 – 540
இரண்டாம் மொக்கல்லானன் கிபி 540 – 560
குட்ட கீர்த்தி மேகன் கிபி 560 – 561
முதலாம் அக்கபோதி கிப 569 – 598
இரண்டாம் அக்கபோதி கிபி 598 – 608
இரண்டாம் சங்க திச்சன் கிபி 608 – 608
மூன்றாம் மொக்கல்லானன் கிபி 608 – 614
சிலாமேகவண்ணன் கிபி 614 – 623
மூன்றாம் அக்கபோதி கிபி 623 – 623
மூன்றாம் செகத்தா திச்சன் கிபி 623 – 624
மீண்டும் மூன்றாம் அக்கபோதி கிபி 624 – 640
முதலாம் தாதோப திச்சன் கிபி 640 – 652
இரண்டாம் காசியப்பன் கிபி 652 – 661
முதலாம் தப்புலன் கிபி 661 – 664
இரண்டாம் தாதோப திச்சன் கிபி 664 – 673
நான்காம் அக்கபோதி கிபி 673 – 689
உன்கங்கர ஹத்ததத்தன் கிபி 691 – 691
இலம்பகர்ண வம்சம்
ஐந்தாம் அக்கபோதி கிபி 726 – 732
மூன்றாம் காசியப்பன் கிபி 732 – 738
முதலாம் மகிந்தன் கிபி 738 – 741
ஆறாம் அக்கபோதி கிபி 741 – 781
ஏழாம் அக்கபோதி கிபி 781 – 787
இரண்டாம் மகிந்தன் சீலமேகன் கிபி 787 – 807
இரண்டாம் தப்புலன் கிபி 807 – 812
மூன்றாம் மகிந்தன் கிபி 812 – 816
எட்டாம் அக்கபோதி கிபி 816 – 827
மூன்றாம் தப்புலன் கிபி 827 – 843
ஒன்பதாம் அக்கபோதி கிபி 843 – 846
முதலாம் சேனன் கிபி 846 – 866
இரண்டாம் சேனன் கிபி 866 – 901
முதலாம் உதயன் கிபி 901 – 912
நான்காம் கசபன் கிபி 912 – 929
ஐந்தாம் கசபன் கிபி 929 – 939
நான்காம் தப்புலன் கிபி 939 – 940
ஐந்தாம் தப்புலன் கிபி 940 – 952
இரண்டாம் உதயன் கிபி 952 – 955
மூன்றாம் சேனன் கிபி 955 – 964
மூன்றாம் உதயன் கிபி 964 – 972
நான்காம் சேனன் கிபி 972 – 975
நான்காம் மகிந்தன் கிபி 975 – 991
ஐந்தாம் சேனன் கிபி 991 – 1001
ஐந்தாம் மகிந்தன் கிபி 1001 – 1017
மகலன கித்தி 1040
நன்றி
0 Comments