இலங்கையின் ஆட்சியாளர்கள் - RULERS OF SRI LANKA


இலங்கையின்

ஆட்சியாளர்கள்



இலங்கையின் ஆட்சியாளர்கள் - RULERS OF SRI LANKA


அனுராதபுர ஆட்சியாளர்கள்

குவேனி 
விஜய வம்சம்
விஜயன் கிமு 543 – 505
உபதிஸ்ஸ கிமு 505 – 504
பண்டுவாசுதேவன் கிமு 504 – 474
அபயன் கிமு 474 – 454
திஸ்ஸன் கிமு 454 – 437
பண்டுகாபயன் கிமு 437 – 367
மூத்தசிவன் கிமு 367 – 307 
தேவநம்பியதீசன் கிமு 307 – 267 
உத்திய கிமு 267 – 257
மகாசிவ கிமு 257 – 247
சூரதிஸ்ஸன் கிமு 247 – 237
சோழ வம்சம்
சேனன் , குத்தியன் கிமு 237 – 215
விஜய வம்சம்
அசேலன் கிமு 215 – 205
சோழ வம்சம்
எல்லாளன் கிமு 205 –161
விஜய வம்சம்
துட்டகைமுனு கிமு 161 –137
சத்தா திச்சன் கிமு 137
துலத்தன் கிமு 119
லன்ஜ திச்சன் கிமு 119
கல்லாட நாகன் கிமு 109
வட்டகாமினி அபயன் கிமு 104
பாண்டிய வம்சம்
புலகத்தன் கிமு 103
பண்டியமாறன் கிமு 103
பழையமாறன் கிமு 103
தட்டிகன்  கிமு 103
பாகியன் கிமு 103
விஜய வம்சம்
மீண்டும் வட்டகாமினி அபயன் கிமு 88
மகசுழி மகாதீசன் கிமு 76
சோரநாகன் கிமு 62
குட்ட திச்சன் கிமு 50
முதலாம் சிவன் கிமு 47
வடுகன் கிமு 47
தருபாதுக திச்சன் கிமு 47
நிலியன் கிமு 47
அனுலாதேவி கிமு 47
குடகன்ன திஸ்ஸன் கிமு 42
பட்டிகாபய அபயன் கிமு 20
மகாதாதிக மகாநாகன் கிமு 9
அமந்தகாமினி அபயன் கிபி 21
கனிராஜனு திஸ்ஸன் கிபி 30
சூலபாயன் கிபி 33
சிவாலி கிபி 35
மூன்றாண்டு குழப்பம்
இளநாகன் கிபி 38
சந்தமுகன் கிபி 44
யஸ்ஸலாலக திஸ்ஸன் கிபி 52
சுபகராஜன் கிபி 60
இலம்பகர்ண  வம்சம்
வசபன் கிபி 66 – 110
வங்கனசிக திச்சன் கிபி 110 – 113
முதலாம் கசபாகு கிபி 113 – 135
மகல்லக்க நாகன் கிபி 135 – 141
பதிக திச்சன் கிபி 141 – 165
கனித்த திச்சன் கிபி 165 – 193
குச்சநாகன் கிபி 193 – 195
குடநாகன் கிபி 195 – 196
முதலாம் சிறிநாகன் கிபி 196 – 215
ஒகாரிக திச்சன் கிபி 215 – 237
அபயநாகன் கிபி 237 – 245
இரண்டாம் சிறிநாகன் கிபி 245 – 247
விசயகுமாரன் கிபி 247 – 248
முதலாம் சங்க திச்சன் கிபி 248 – 252
சிறிகங்கபோதி கிபி 252 – 254
கோதாபயன் கிபி 254 – 267
முதலாம் சேட்டதிச்சன் கிபி 267
மகாசேனன் கிபி 277 – 304
சிறிமேகவண்ணன் கிபி 304 – 340
இரண்டாம் சேட்டதிச்சன் கிபி 332 – 341
புத்ததாசன் கிபி 341 – 370
உபதிச்சன் கிபி 370 – 410
மகாநாமன் கிபி 410 -428
மித்தசேனன் கிபி 428 – 429
பாண்டிய வம்சம்
பாண்டு கிபி 436 – 441
பரிந்தன் கிபி 441 – 444
இளம் பரிந்தன் கிபி 444 – 460
திரிதரன் கிபி 460
தாட்டியன் கிபி 460 – 463
பிட்டியன் கிபி 463
மௌரிய வம்சம்
தாதுசேனன் கிபி 463 – 479
முதலாம் காசியப்பன் கிபி 479 – 497
முதலாம் மொக்கல்லானன் கிபி 497 -515
குமார தாதுசேனன் கிபி 515 – 524
கீத்திசேனன் கிபி 524
சிவ மௌரியன் கிபி 524 – 525
இரண்டாம் உபதிச்சன் கிபி 525 – 526
சிலாகாலன் கிபி 526 – 539
தாட்டாபூபதி கிபி 539 – 540
இரண்டாம் மொக்கல்லானன் கிபி 540 – 560
குட்ட கீர்த்தி மேகன் கிபி 560 – 561
மகாநாகன் கிபி 561 – 569
முதலாம் அக்கபோதி கிப 569 – 598
இரண்டாம் அக்கபோதி கிபி 598 – 608
இரண்டாம் சங்க திச்சன் கிபி 608 – 608
மூன்றாம் மொக்கல்லானன் கிபி 608 – 614
சிலாமேகவண்ணன்  கிபி 614 – 623
மூன்றாம் அக்கபோதி கிபி 623 – 623
மூன்றாம் செகத்தா திச்சன் கிபி 623 – 624
மீண்டும் மூன்றாம் அக்கபோதி கிபி 624 – 640
முதலாம் தாதோப திச்சன் கிபி 640 – 652
இரண்டாம் காசியப்பன் கிபி  652 – 661
முதலாம் தப்புலன் கிபி 661 – 664
இரண்டாம் தாதோப திச்சன் கிபி 664 – 673
நான்காம் அக்கபோதி கிபி 673 – 689
உன்கங்கர ஹத்ததத்தன் கிபி 691 – 691
இலம்பகர்ண வம்சம்
மானவண்ணன் கிபி 691 – 726
ஐந்தாம் அக்கபோதி கிபி 726 –732
மூன்றாம் காசியப்பன் கிபி 732 – 738
முதலாம் மகிந்தன் கிபி 738 – 741
ஆறாம் அக்கபோதி கிபி 741 – 781
ஏழாம் அக்கபோதி கிபி 781 – 787
இரண்டாம் மகிந்தன் சீலமேகன் கிபி 787 – 807
இரண்டாம் தப்புலன் கிபி 807 – 812
மூன்றாம் மகிந்தன் கிபி 812 – 816
எட்டாம் அக்கபோதி கிபி 816 – 827
மூன்றாம் தப்புலன் கிபி 827 – 843
ஒன்பதாம் அக்கபோதி கிபி 843 – 846
முதலாம் சேனன் கிபி 846 – 866
இரண்டாம் சேனன் கிபி 866 – 901
முதலாம் உதயன் கிபி 901 – 912
நான்காம் கசபன் கிபி 912 – 929
ஐந்தாம் கசபன் கிபி 929 – 939
நான்காம் தப்புலன் கிபி 939 – 940
ஐந்தாம் தப்புலன் கிபி 940 – 952
இரண்டாம் உதயன் கிபி 952 – 955
மூன்றாம் சேனன் கிபி 955 – 964
மூன்றாம் உதயன் கிபி 964 – 972
நான்காம் சேனன் கிபி 972 – 975
நான்காம் மகிந்தன் கிபி 975 – 991
ஐந்தாம் சேனன் கிபி 991 – 1001
ஐந்தாம் மகிந்தன் கிபி 1001 – 1017
ஆறாம் கசபன் 1019
மகலன  கித்தி 1040
விக்கிரம பாண்டியன் 1042
ஜகதிபால 1043
பராக்கிரம பாண்டியன் 1046
திரிலோக பாண்டியன் 1048
ஏழாம் கசபன் 1054

பொலநறுவை ஆட்சியாளர்கள்

விஜயபாகு வம்சம் 
முதலாம் விஜயபாகு  1055-1111
முதலாம் ஜயபாகு  1110-1111
முதலாம் விக்கிரமபாகு  1111-1132
இரண்டாம் கஜபாகு  1132-1153 
முதலாம் பராக்கிரமபாகு  1153-1186 
இரண்டாம் விஜயபாகு  1186-1187 
ஐந்தாம் மகிந்தன்  1187-1187     
கலிங்க வம்சம்  
நிசங்க மல்லன்   1187-1196
முதலாம் வீரபாகு 1196-1196
இரண்டாம் விக்கிரமபாகு  1196-1196
சோடகங்க  1196-1197
லீலாவதி (1வது தடவை)  1197-1200
சாகசமல்லன்  1200-1202
கல்யாணவதி  1202-1208
தர்மாசோகன்  1208-1209
அனிகங்க மகாதிபாத  1209-1209
லீலாவதி (2வது தடவை)  1209-1210
லோகிஸ்ஸாரன்  1210-1211 
லீலாவதி (3வது தடவை)  1211-1212
இரண்டாம் பராக்கிரம பாண்டியன்  1212-1215 
கலிங்க மாகன்  1215-1236

தம்பதெனிய மன்னர்கள்
 
மூன்றாம் விஜயபாகு  1232 - 1236
இரண்டாம் பராக்கிரமபாகு  1236 - 1269
நான்காம் விஜயபாகு  1270 - 1273
முதலாம் புவனேகபாகு 1272 - 1272

யாப்பகூவ மன்னர்கள்

முதலாம் புவனேகபாகு  1272-1284
இடைக்காலம்  1287-1292
மூன்றாம் பராக்கிரமபாகு  1292-1299

குருநாகல் மன்னர்கள்

இரண்டாம் புவனேகபாகு  1293-1302
நான்காம் பராக்கிரமபாகு  1302-1326
மூன்றாம் புவனேகபாகு  1326-1335
ஐந்தாம் விஜயபாகு   1335-1341

கம்பளை மன்னர்கள்

நான்காம் புவனேகபாகு   1341-1351
ஐந்தாம் பராக்கிரமபாகு   1344-1359
மூன்றாம் விக்கிரமபாகு   1357-1374
ஐந்தாம் புவனேகபாகு   1374-1405
வீரபாகு  1391-1396
வீரஅழகேஸ்வரன்  1397-1409  

கோட்டை மன்னர்கள்

ஆறாம் பராக்கிரமபாகு 1412 - 1467
இரண்டாம் ஜயபாகு 1467 - 1472
ஆறாம் புவனேகபாகு 1472 - 1480
ஏழாம் பராக்கிரமபாகு 1480 - 1484
எட்டாம் வீரபராக்கிரமபாகு 1484 - 1508 
ஆறாம் விஜயபாகு 1508 - 1521
ஏழாம் புவனேகபாகு 1521 - 1551 
தர்மபாலன் 1551 - 1597

சீதாவாக்கை மன்னர்கள்

மாயாதுன்ன 1521 - 1581
முதலாம் இராஜசிங்கன் 1554 - 1593
இராஜசூரியன் 1593 - 1594


யாழ்ப்பாண மன்னர்கள்

கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி  1210 - 1246
குலசேகர சிங்கையாரியன்  1246 - 1256
குலோத்துங்க சிங்கையாரியன்  1256 - 1279
விக்கிரம சிங்கையாரியன்  1279 - 1302
வரோதய சிங்கையாரியன்  1302 - 1325
மார்த்தாண்ட சிங்கையாரியன்  1325 -1348
குணபூஷண சிங்கையாரியன்  1348 -1371
வீரோதய சிங்கையாரியன்  1371 - 1394
சயவீர சிங்கையாரியன்  1394 -1417
குணவீர சிங்கையாரியன்  1417 - 1440
கனகசூரிய சிங்கையாரியன்  1440 -1450
செண்பகப்பெருமாள்  1450 -1467
கனகசூரிய சிங்கையாரியன் (2ம் தடவை)  1467 -1478
பரராச சேகரன் சிங்கையாரியன்  1478–1519
சங்கிலியன்  1519 - 1560
புவிராஜ பண்டாரம்  1561 -1565
காசி நயினார்  1565 - 1570
பெரிய பிள்ளை  1570 - 1572
புவிராஜ பண்டாரம்  1572 -1591
எதிர்மன்னசிங்கம் 1591 -1615
அரசகேசரி  1615 - 1617
சங்கிலி குமாரன்  1617 - 1620

கண்டி மன்னர்கள்
 
சேனாசம்பத விக்ரமபாகு 1473 - 1511
ஜயவீர பண்டார 1511 - 1551
கரலியத்தே பண்டார 1551 - 1581
குசுமாசனதேவி  1581 -  1581
யமசிங்க பண்டார  1581 
முதலாம் இராஜசிங்கன்  1581  - 1591
கோணப்பு பண்டார வம்சம்
முதலாம் விமலதர்மசூரியன்  1591 - 1604
செனரத் மன்னன்  1605 - 1635
இரண்டாம் இராஜசிங்கன்  1635 - 1687
இரண்டாம் விமலதர்மசூரியன்  1687 - 1707
வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்  1707 - 1739
கண்டி நாயக்கர் வம்சம்
ஸ்ரீ விஜய ராஜசிங்கன்  1739 - 1747
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்  1747 - 1782
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்  1782 - 1798
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்  1798 - 1815
 
போர்த்துகேய மன்னர்கள் 

முதலாம் பிலிப்  1580 - 1598
இரண்டாம் பிலிப்  1598 - 1621
மூன்றாம் பிலிப்  1621 - 1640
டி. பிலிப் மஸ்காரேனாஸ்  1640 - 1645
மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம்  1645 - 1653
பிரான்சிஸ்கோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ  1653 - 1655
அந்தோனியோ டி சூசா கூட்டினோ  1655 - 1656
அந்தோனியோ டி அமரல் டி மெனெசெஸ்  1656 - 1658

போர்த்துகேய ஆளுனர்கள்

பேரோ லொபேஸ் டி சூசா  1594
டி. ஜெரோனிமோ டி அசெவேடோ  1594 - 1613
டி. பிரான்சிஸ்கோ டி மெனெசெஸ்  1613 - 1614
மனுவேல் மஸ்கரேனாஸ் ஹோமெம்  1614 - 1616
நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா  1616 - 1618
கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா  1618 - 1622
ஜோர்ஜ் டோ அல்புகேர்க்  1622 - 1623
கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா  1623 - 1630
டி. பிலிப் மஸ்கரேனாஸ்  1630 - 1631
டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா  1631 - 1633
டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ  1633 - 1635
டி. ஜோர்ஜ் டி அல்மெய்டா  1635 - 1636
டியேகோ டி மெல்லோ டி காஸ்ட்ரோ  1636 - 1638
டி. அந்தோனியோ மஸ்கரேனாஸ்  1638 - 1640
பிரகான்சாவின் நான்காம் ஜோன்  1640 - 1645

இலங்கையின் ஒல்லாந்து  ஆளுநர்கள்

வில்லியம் ஜே. கோஸ்டர் 1640
ஜான் தைசூன் பயார்ட் 1640 - 1646
ஜோன் மாட்சுய்கர் 1646 - 1650
ஜேக்கப் வான் கிட்டென்ஸ்டெய்ன் 1650 - 1653
அட்ரியன் வான் டெர் மெய்டன் 1653 - 1660 மற்றும் 1661 - 1663
ரைக்லோஃப் வான் கோயன்ஸ் 1660 - 1661 மற்றும் 1663
ஜேக்கப் ஹுஸ்டார்ட் 1663 - 1664
ரைக்லோஃப் வான் கூன்ஸ் 1664 - 1675 
ரிக்லோப் வான் கோயன்ஸ் 1675 - 1679
லாரன்ஸ் பில் 1679 - 1692
தாமஸ் வான் ரீ 1692 - 1697
கெரிட் டி ஹீரே 1697 - 1702
கார்னெலிஸ் ஜான் சைமன்ஸ் 1702 - 1706
ஹென்ட்ரிக் பெக்கர் 1706 - 1716
ஐசக் அகஸ்டின் ரம்ப் 1716 - 1723
ஜோஹன்னஸ் ஹெர்டன்பெர்க் 1723 - 1726
பெட்ரஸ் வுயிஸ்ட் 1726 - 1729
ஸ்டீபானஸ் வெர்ஸ்லூயிஸ் 1729 - 1732
ஜேக்கப் கிறிஸ்டியன் பீலட் 1732 - 1734
டைடெரிக் வான் டோம்பர்க் 1734 - 1736
கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் 1736 - 1739
வில்லெம் மொரிட்ஸ் புருயின்க் 1739 - 1712
டேனியல் ஓவர்பீக் 1742 - 1743
ஜூலியஸ் வி.எஸ். வான் கோல்லெஸ்ஸி 1743 - 1751
ஜெரார்ட் ஜோன் வ்ரீலேண்ட் 1751 - 1752
ஜோஹன் கிடியோன் லோடன் 1752 - 1757
ஜான் ஷ்ரூடர் 1757 - 1762
எல்.ஜே. பரோன் வான் எக் 1762 - 1705
இமான் வில்லெம் பால்க் 1765 - 1785
வில்லெம் ஜே. வான் டி கிராஃப் 1785 - 1794
ஜே.ஜி. வான் ஏஞ்சல்பீக் 1794 - 1796

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள்

மட்ராஸ் ஆளுநர் 1796
பிரட்டிக் நோர்த் 1798
தோமசு மெயிற்லண்ட் 1805
பார்ட் ரொபேர்ட் பிரௌன்ரிக் 1812
எட்வர்ட் பாகே  1822
எட்வர்ட் பார்ன்ஸ் 1824
பார்ட் ரொபேர்ட் டபிள்யூ ஹோர்ட்டன்  1831
ஜே. ஏ. எஸ். மக்கென்சி  1837
கொலின் கம்பெல்  1841
விஸ்கௌன்ட் ரொறிங்ரன்  1847
ஜி. டபிள்யூ அன்டர்சன்  1850
ஹென்றி ஜி வார்ட்  1855
சார்லஸ் ஜஸ்டின் மெக்கார்த்தி 1860
ஹெர்குலஸ் ஜி.ஆர். ராபின்சன் 1865
வில்லியம் எச். கிரிகோரி 1872
ஜேம்ஸ் ஆர். லாங்டன் 1877
ஆர்தர் ஹெச். கார்டன் 1883
ஆர்தர் பி. ஹேவ்லாக் 1890
ஜே. வெஸ்ட் ரிட்ஜ்வே 1896
ஹென்றி ஆர்தர் பிளேக் 1903
ஹென்றி பி. மெக்கலம் 1907
ராபர்ட் சால்மர்ஸ் 1913
ஜான் ஆண்டர்சன் 1916
வில்லியம் எச். மேனிங் 1918
ஹக் கிளிஃபோர்ட் 1925
எச்.ஜே. ஸ்டான்லி 1927
கிராம் தாம்சன் 1931
ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்டப்ஸ் 1931
ஆண்ட்ரூ கால்டெகாட் 1937

இலங்கையின் பிரதமர்கள்

டி. எஸ் சேனாநாயக்க 1947.09.24 - 1952.03.22
டட்லி சேனாநாயக்க 1952.03.26 - 1953.10.12         
சேர் ஜோன் கொத்தலாவலை 1953.10.12 - 1956.04.12
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956.04.12 - 1959.09.26
விஜயானந்த தகநாயக்கா 1959.09.26 - 1960.03.20
சிறிமாவோ பண்டாரநாயக்கா 1970.05.29 - 1977.07.23             
டட்லி சேனாநாயக்க 1960.03.21 - 1960.07.21         
சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960.07.21 - 1965.03.25
டட்லி சேனாநாயக்க 1965.03.25 - 1970.05.29         
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1977.07.23 - 1978.02.04
இரணசிங்க பிரேமதாசா 1978 .02.06 - 1989.01.02              
டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1989.03.06 - 1993.05.07  
இரணில் விக்கிரமசிங்க 1993.05.07 - 1994.08.19 
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994.08.19 - 1994.11.12
சிறிமாவோ பண்டாரநாயக்கா 1994.11.14 - 2000.08.09              
இரத்தினசிறி விக்கிரமநாயக்க 2000.08.10 - 2001.12.07              
இரணில் விக்கிரமசிங்க 2001.12.09 - 2004.04.06 
மகிந்த இராசபக்ச 2004.04.06 - 2005.11.19
இரத்தினசிறி விக்கிரமநாயக்க 2005.11.19 - 2010.04.21              
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன 2010.04.21 - 2015.01.09     
இரணில் விக்கிரமசிங்க 2015.01.09 - 2018.08.26 
மகிந்த இராசபக்ச 2018.08.26 - 2018.12.15
இரணில் விக்கிரமசிங்க 2018.12.16 - 2019.11.21 
மகிந்த இராசபக்ச 2019.11.21 - 2022.05.09
இரணில் விக்கிரமசிங்க 2022.05.12 - தற்போது

இலங்கையின் சனாதிபதிகள்

வில்லியம் கொபல்லாவ  1972.05.22  -  1978.02.04 
ஜே. ஆர். ஜெயவர்த்தனா  1978.02.04  -  1989.01.2
ரணசிங்க பிரேமதாசா  1989.01.02  -  1993.05.01
டிங்கிரி பண்டா விஜயதுங்க   1993.05.01  -  1994.11.12
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க  1994.11.12  -  2005.11.19
மகிந்த ராஜபக்ச   2005.11.19  -  2015 .01.08
மைத்திரிபால சிறிசேன  2015.01.08  -  2019.11.18
கோட்டாபய ராஜபக்ச  2019.11.18 - 2022.07.14
இரணில் விக்கிரமசிங்க - 2022.07.20 - தற்போது 

நன்றி 


Post a Comment

0 Comments