மத்தியகால ஐரோப்பா
மத்திய காலம்
நவீன காலம்
புராதன காலம் - கி.மு 1 ஆம் நூற்றாண்டு - கி.பி 5 ஆம் நுாற்றாண்டு
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதல் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரையில் கிரேக்க, உரோம பண்பாடுகள் உயர்நிலையில் இருந்த காலப்பகுதியாகும்.
மத்தியகாலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு - கி.பி 15 ஆம் நூற்றாண்டு
கி.பி 5ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் ஐரோப்பாவில் நிலவிய உயர் பண்பாடு சீர்குலையத் தொடங்கியது. கிறிஸ்தவ சபையால் கட்டியெழுப்பப்பட்ட கல்வி, பண்பாட்டு வளர்ச்சி காரணமாக நிலைமை படிப்படியே முன்னேற்றம் அடையத் தொடங்கியது. கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை நிலவிய இக்காலப்பகுதி மத்திய காலம் எனப்படுகிறது.
நவீன காலம் - கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்
கி.பி.15ஆம் நூற்றாண்டின் பின்னர் மீண்டும் சிறந்த நாகரீகமொன்று உதயமாகியது. அக்காலம் முதல் தற்காலம் வரை இது வளர்ச்சியடைந்து வருகின்றது. இக்காலப் பகுதி நவீன காலம் எனப்படும்.
மத்திய காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளான கிறிஸ்தவ சமயத்தின் பரவல், நிலமானிய முறை, சிலுவை யுத்தம் என்பன ஐரோப்பிய பண்பாட்டில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதனை ஆராய்க்கையில்,
நன்றி
0 Comments