சிவனின் 108 பெயர்கள் - 108 NAMES OF LORD SHIVA


சிவனின் 108 பெயர்கள்


சிவனின் 108 பெயர்கள் - 108 NAMES OF LORD SHIVA

சிவபெருமான் மும்மூர்திகளில் ஒருவராவார் சைவ சமயத்தில் முழு முதற் கடவுளாக போற்றப்படுகின்றார். சிவபெருமான் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். சிவனுக்கு பல 100 பெயர்கள் காணப்படுகின்றது. அவற்றுள் நீங்கள் அதிகம் அறிந்திருக் கூடிய 108 பெயர்களை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

ஆஷுதோஷ்
ஆதிகுரு
ஆதிநாத்
ஆதியோகி
அஜா
அக்ஷய குணா
அனகா
அனந்ததிருஷ்டி
ஔகத்
அவ்யாய பிரபு
பைரவ்
பலநேத்ரா
போலேநாத்
பூதேஸ்வரா
பூதேவா
பூடபாலா
சந்த்ரபால்
சந்த்ரப்ரகாஷ்
தயாளு
தேவாதிதேவா
தனதீபா
தியான தீப்
தியூடிதரா
திகம்பரா
துர்ஜநீயா
துர்ஜயா
கங்காதரா
கிரிஜாபதி
குணக்ரஹின்
குருதேவா
ஹரா
ஜகதீஷ
ஜராதிஷாமனா
ஜாடின்
கைலாஷ்
கைலாஷபதி
கைலாஷ்நாத்
கமலாக்ஷணா
காந்தா
கபாலின்
கோச்சடையான்
குண்டலின்
லாலாடக்க்ஷா
லிங்காத்யக்க்ஷா
லோகங்காரா
லோகபால்
மஹாபுத்தி
மஹாதேவா
மஹாகாலா
மஹாமாயா
மஹாம்ருத்யுஞ்ஜெயன்
மஹாநிதி
மஹாசக்திமயா
மஹாயோகி
மஹேஷா
மஹேஷ்வரா
நாகபூஷணா
நடராஜா
நீலகண்டா
நித்யசுந்தரா
நிருத்யப்ரியா
ஓம்காரா
பாலன்ஹார்
பஞ்சாட்சரன்
பரமேஸ்வரன்
பரம்ஜ்யோதி
பசுபதி
பினாகின்
ப்ரணவா
பிரியபக்தா
பிரியதர்ஷனா
புஷ்கரா
புஷ்பலோச்சனா
ரவிலோச்சனா
ருத்ரா
சதாசிவா
சனாதனா
சர்வாச்சார்யா
சர்வஷிவா
சர்வதாபனா
சர்வயோனி
சர்வேஷ்வரா
ஷம்போ
ஷங்கரா
ஷாந்தா
ஷூலின்
ஷ்ரேஷ்த்தா
ஸ்ரீகந்தா
ஷ்ருதிப்ரகாஷா
ஸ்கந்தகுரு
சோமேஸ்வரா
சுகடா
ஸ்வயம்பு
தேஜஸ்வனி
த்ரிலோச்சனா
த்ரிலோகபதி
த்ரிபுராரி
த்ரிசூலின்
உமாபதி
வாச்சஸ்பதி
வஜ்ரஹஸ்தா
வரதா
வேதகர்த்தா
வீரபத்ரா
விஷாலாக்க்ஷா
விஸ்வேஷ்வரா
விஸ்வநாத்
வ்ரிஷவாஹனா

நன்றி

Post a Comment

0 Comments