ஆன்லைன் பகுதி நேர வேலை - ONLINE PART TIME JOB - ONLINE JOBS FROME HOME - ONLINE PART TIME JOBS FOR STUDENTS - ONLINE PART TIME JOBS FOR STUDENTS IN SRI LANKA - ONLINE JOB APPLICATION FORM


ஆன்லைன் 

பகுதி நேர வேலை



வணக்கம் நண்பர்களே !

தமிழ், வரலாறு, சமயம், இதிகாசங்கள், புராணங்கள், கதைகள் என நீங்கள் படித்த, கற்றுக் கொண்ட விடயங்களை உங்கள் சொந்த உரைநடையில் எழுத முடியுமானால் இப்பதிவு உங்களுக்கானது,

இன்றைய உலகத்தில் அனைவருக்குமே ஒரு Part Time Job தேவைப்படுகிறது. இதற்கு வழி அமைத்துக் கொடுக்கும் விதமாக எமது இணையதளத்தில் பணி புரிவதற்கான தேர்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் அனைத்து நண்பர்களும் உங்கள் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். நீங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்து 48 மணித்தியாலத்திற்குள் தேர்வுக்கான முடிவு சமர்ப்பிக்கப்படும்.

கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். 

👉 Online Part Time Job Application Form 👈


உங்கள் சம்பளம் பற்றிய விபரம் 

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் USD 0.05 $ பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.மேலும், உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மாதாந்த சம்பளம் வழங்கப்படும். நீங்கள் Sri Lanka வை சேர்ந்தவராக இருப்பின் Bank Account இற்கு உங்கள் பணம் அனுப்பி வைக்கப்படும். குறைந்தது 20 பதிவிற்குரியக்கு பணம் அனுப்பி வைக்கப்படும் அதாவது USD 1 $. நீங்கள் வேறு நாட்டை சேர்ந்தவராக இருப்பின் PayPal and Payoneer Account இன் மூலம் குறைந்தது 20 USD அனுப்பி வைக்கப்படும்.


உங்கள் பதிவுகள் பற்றிய விபரம் 
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவுகளும் 400 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். மேலும், நீங்கள் அனுப்பிய பதிவுகள் வேறு எந்த இணையதளத்திலும் பதிவிட்டிருக்காத உங்கள் சொந்த மொழி நடையில் அமைந்திருக்க வேண்டும். 

உங்கள் பதவி உயர்வு பற்றிய விபரம் 
உங்கள் பதிவின் தரத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் ஒரு பதிவிற்கான தொகை  USD 0.10 $ வரை அதிகரித்து கொடுக்கப்படும். மற்றும் நீங்கள் தொடர்ச்சியாக எமது தளத்தில் செயல்படுவீர்களானால் நீங்கள் எமது  தளத்தில் Author அதாவது பதிவாளராக தெரிவு செய்யப்படுவீர்கள்.


விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான உங்கள் சந்தேகங்களை Comment Box ல் பதிவிடவும்.

நன்றி

Post a Comment

0 Comments