தமிழ் இலக்கணம் - திசைச்சொல் - TAMIL GRAMMAR - THISAICHCHOL


திசைச்சொல்


தமிழ் இலக்கணம் - திசைச்சொல் - TAMIL GRAMMAR - THISAICHCHOL


வடமொழி அல்லாத  அயல்மொழிகளிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்  திசைச்  சொல் எனப்படும்.

கிரேக்க மொழிச் சொல்
ஓரை - நேரம்
கண்ணல் -  கடிகாரம்
சுருங்கை -  வான்கதவு 
யவனம் - விரைவு

அரபு மொழிச் சொல்
தகவல் 
வசூல் 
இமாம் - இஸ்லாமிய சமய தலைவர்
இலாகா -  திணைக்களம்

பாரசீக மொழிச் சொல் - ஈரான் மொழிச் சொல்
சுமார் 
துப்பாக்கி -  சர்க்கார் 
சால்வை
சிப்பந்தி - காவற்படை 

உருது மொழிச் சொல் -  பாகிஸ்தான் மொழிச்சொல்
அத்தர் 
அண்டா 
ஆசாமி 
இறாத்தல் 
ஊதுபத்தி 
கசாப்பு 
காலி
கப்பி
கெடுபிடி
குத்தகை  
சாமான் 
இணாம் -  இலவசம்
சந்தா  -  அங்கத்துவ  கட்டணம்
அசல் -  உண்மை

தெலுங்கு மொழிச் சொல்
இடாப்பு 
இரவிக்கை 
இராணுவம் 
இலஞ்சம் 
ஒயில் 
கபோதி 
சந்தடி  
விருது 

கன்னட மொழிச் சொல்
சமாளித்தல்  
அட்டிகை  
சொத்து

மலையாள மொழிச் சொல்
கொச்சி  
தளபாடம்

மராத்தி மொழிச் சொல்
அட்டவணை 
அபாண்டம் 
கைலாகு 
குண்டான் 
சாம்பார்

போத்துக்கேய மொழிச் சொல்
அலுமாரி 
அலவாங்கு 
அன்னாசி 
கடதாசி 
கதிரை 
கோப்பை

ஒல்லாந்து மொழிச்சொல்
சாக்கு 
துட்டு 
தோப்பு 
கக்கூஸ் 
உலாந்தா

பிரான்ஸ் மொழிச் சொல்
குசினி 
துடுப்பு 
பட்டாளம் 
லாந்தர்

சிங்கள மொழிச் சொல்
தோடை 
கொடுக்காபுளி
வத்தாளை

நன்றி 


Post a Comment

0 Comments