தமிழ் கட்டுரை போட்டி - ESSAY OR ARTICLE COMPETITION

 

தமிழ் கட்டுரை போட்டி 


தமிழ் கட்டுரை போட்டி - ARTICLE COMPETITION

வணக்கம் நண்பர்களே!

இந்த மாதம் நமது இணையத்தளத்தில் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் கட்டுரையை அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய லிங்க்

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்



கட்டுரை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 30.12.2022 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கட்டுரை தளத்தில் அறிவிக்கப்படும்.

முதல் பரிசு ரூபாய் 600 வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கவிதை போட்டி தொடங்கும் நாள் - 01.07.2022
கவிதை போட்டி முடியும் நாள் - 25.12.2022
கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள் - 30.12.2022
பரிசு அனுப்பப்படும் நாள்: 01.01.2023

பரிசு இலங்கை ரூபாய்
முதல் பரிசு - Rs.600
இரண்டாம் பரிசு - Rs.400
முன்றாம் பரிசு - Rs.200

கட்டுரை போட்டிக்கான விதிமுறைகள்

நீங்கள் எழுதிய கட்டுரை வேறு எந்த இணைய தளத்திலும் பதிவிட்டிருக்காத உங்கள் சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும்.

கட்டுரை தலைப்பு எங்கள் நிபந்தனைக்கு உற்பட்டதல்ல அது உங்கள் விருப்பதிற்கேற்ப அமையலாம்.

கட்டுரை 350 சொற்களுக்கு மேல் அமைய வேண்டும்.

கட்டுரை சிறப்பாக அமைந்திருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உங்கள் விபரங்களுடன் நமது தளத்திலும் இடம்பெறும்.

உங்களது கட்டுரை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கட்டுரைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...

கட்டுரைக்கு கிடைக்கும் பாராட்டுகள் (Likes) மற்றும் விமர்சனங்களை (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இது தொடர்பான உங்கள் சந்தேகங்களை Comment Box ல் பதிவிடவும்.

நன்றி 

Post a Comment

1 Comments

  1. This year 2024 I submitted essay. What's the status of that. Please reply.

    ReplyDelete